​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தற்கொலைக்கு வித்திட்ட லஞ்சம்.? 20 இடங்களில் அதிரடி சோதனை

பார் ஒப்பந்ததாரர் தீக்குளித்து உயிரிழந்த வழக்கில் புகாருக்குள்ளான, 10 காவல் அதிகாரிகளில், 7 பேரின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 20 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். யாருக்கு எவ்வளவு மாமுல் கொடுக்கப்பட்டது என்பதை, காவல் ஆய்வாளர் ஒருவர், விசாரணையில்...

சூரியா பட பாணியில் தங்க வியாபாரியிடம் கொள்ளை..!

கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எனக்கூறி, கேரள தங்க வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த தங்க வியாபாரி நவ்ஷாத் என்பவரை, அவரது நண்பரான விக்னேஷ் என்பவர், குறைந்த விலையில்...

லஞ்ச ஒழிப்புத்துறையினரைக் கண்டு அஞ்சி பணத்தை விழுங்கிய நீதிமன்ற ஊழியர்

மஹாராஷ்டிராவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைக் கண்டதும் ஆயிரத்து 500 ரூபாயை விழுங்கிய நீதிமன்ற ஊழியர் கையும் களவுமாக பிடிபட்டார். சிவாஜிநகர் அமர்வு நீதிமன்றத்தில் 30 வயதான ஒருவர் தனக்கு எதிராக தனது அண்ணன் தொடுத்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகலை வாங்கச் சென்றார். பலமுறை...

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நிதி பெற விவசாயிகளிடம் லஞ்சம் பெறும் வி.ஏ.ஓ

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்கான மனு அளிக்க வந்த விவசாயிகளிடம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்குவதாகக் கூறப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி’ திட்டத்தின் கீழ் முதல் தவணை...

கடமையை செய்ய லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணியூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சிவசங்கரன். 4 ஆண்டுகளாக அங்கு பணியாற்றும் சிவசங்கரன், லஞ்சம் வாங்காமல் எந்த வேலையையும் செய்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பணத்தைக்...

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசு அலுவல்களுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து 7 பேர் கொண்ட அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள...

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது... மதுரையை சேர்ந்த பரணிபாரதி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல்...

சுமார் ரூ.200 கோடி அபராதம் செலுத்த காக்னிசன்ட் நிறுவனம் சம்மதம்

தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாடு ஆணையத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் அபராதம் செலுத்த காக்னிசன்ட் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் காக்னிசன்ட் நிறுனத்திற்காக புதிய கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற,...

இலவச மின் இணைப்பிற்கு ரூ10000 லஞ்சம் கேட்டவர் கைது

திருவண்ணாமலை அருகே, பழங்குடி இனத்தவருக்கு இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை நம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடி இன விவசாயி சின்னப்பையன். இவர் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம்...

கண்டெய்னர் ஓட்டுனர்களிடம் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வசூல் என புகார்

சென்னை திருவொற்றியூரில் சிசிடிவி கேமரா பொருத்தபட்டதால், கண்டெய்னர் லாரி ஓட்டுனர்களிடம் போக்குவரத்து போலீசார் ஆள்வைத்து லஞ்சம் வாங்குவதாக வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை துறைமுகத்துக்கு வந்து செல்லும் லாரிகள், காத்திருப்பு நேரத்தை குறைக்க 100 முதல் 200 ரூபாய் வீதம் லஞ்சம் கொடுத்து...