​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திரைப்பட விருது விழாவுக்காக திரண்ட பாலிவுட் நட்சத்திரங்கள்

Zee திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவுக்காக மும்பையில் பெரும் திரளான பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் திரண்டிருந்தனர். முன்னதாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் விதவிதமான டிசைனர் ஆடைகள் அணிந்து வந்து பார்வைக்கு விருந்தளித்தனர். சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்று அவர்கள் பத்திரிகைகளின் புகைப்படங்களுக்கு போஸ்...

தீவிரவாதிகளை எதிர்த்து தீரத்துடன் சண்டையிட்ட சிறுவனுக்கு விருது

தீவிரவாதிகளை எதிர்த்து தீரத்துடன் சண்டையிட்ட சிறுவனுக்கு ஷவுர்ய சக்ரா விருதினை வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். ஜம்மு காஷ்மீரில் 2017 ஆம் ஆண்டு தனது தந்தையை கொல்வதற்காக வீட்டிற்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த 3 தீவிரவாதிகளை துணிச்சலுடன் எதிர்த்து சண்டையிட்டு  14...

குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா

சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டில் பத்ம விருதுகளுக்கு 112 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு பகுதியினருககு 11ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்....

நாட்டைக் காக்க போரிடும் பாதுகாப்பு படையினருக்கு விருதுகள்

வீர சாகசம் புரிந்தவர்களுக்கும் நாட்டைக் காக்கும் கடமையில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கும் கீர்த்தி சக்ரா மற்றும் சவுரயா சக்ரா போன்ற விருதுகள் நேற்று டெல்லியில் வழங்கப்பட்டன. தனவாடே ரவீந்திர பபன் என்ற காவலர் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு குடியரசுத்...

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், பிரபுதேவா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்..!

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், நடிகர்கள் மோகன் லால், பிரபுதேவா, ஆகியோருக்கு பத்ம விருதுகளை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.  சமூக சேவை, கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம...

மகளிர் தினத்தை முன்னிட்டு நாரி சக்தி புரஸ்கார் விருது

மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த மினி வாசுதேவன் என்பவருக்கு, நாரி சக்தி புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். நாடு முழுவதும் இருந்து 44 பெண் சாதனையாளர்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கும்...

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள்

2011ஆம் ஆண்டு முதல், 2018ஆம் ஆண்டு வரையிலான, 8 ஆண்டுகளில், கலைச்சேவையாற்றிய கலை வித்தகர்கள் 201 பேருக்கு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரசன்னா, சசிகுமார், ஸ்ரீகாந்த், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி, பிரபுதேவா, சந்தானம்,...

நட்சத்திரங்கள் திரண்ட ஸ்டைல் விருதுகள் வழங்கும் விழா

நைகா பெமினா பியூட்டி அவார்ட்ஸ் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி மாடல் அழகிகள் பங்கேற்றனர். அண்மையில் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதியான ரன்வீர்சிங், தீபிகா படுகோனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது....

இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிப்.24-இல் நடைபெற உள்ளது

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள நிலையில், இந்த விருதுக்கான போட்டியில் ஏராளமான பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்கர் விருது பெற வரும் நட்சத்திரங்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். இதற்காக தொழிலாளர்கள் தரையை சுத்தம்...

சங்கீத நாடக அகாடமி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்

டெல்லியில் 2017ஆம் ஆண்டுக்கான  சங்கீத நாடக அகாடமி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார். இசை, நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட ஐந்து துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் சங்கீத நாடக அகாடமி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், கடந்த 2017ஆம்...