​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தேர்தல் கூட்டணி குறித்து ஊடகங்களில் வரும் தகவல்கள் பொய் : அன்புமணி ராமதாஸ்

தேர்தல் கூட்டணி பற்றி ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக பாமக சார்பில் யாரும் அறிக்கை வெளியிடாத நிலையில், வரும் அனைத்து தகவல்களும் பொய்யானவை என அவர் கூறினார். மொரப்பூர்-தருமபுரி ரயில்பாதை...

அதிமுகவுடன் பாமக கூட்டணி ? செய்தியாளர் கேள்விக்கு அன்புமணி பதில்

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பா.ம.க கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், முடிவு வந்தவுடன் அறிவிக்கப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் வடசென்னை கட்சி அலுவலகத்தை தண்டையார்பேட்டையில் கொடியேற்றி அவர் திறந்து வைத்த...

புகையிலைப் பொருட்களின் தீமைகளை உணர்த்தும் எச்சரிக்கை விளம்பரங்களை அதிகப்படுத்த வேண்டும் - அன்புமணி

புகையிலைப் பொருட்களின் தீமைகளை உணர்த்தும் எச்சரிக்கை விளம்பரங்களை அதிகப்படுத்த வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சுதந்திர போராட்ட தியாகி காளியண்ணன் கவுண்டரை சந்தித்து ஆசிபெற்ற அன்புமணி செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார். ...

கூட்டணி குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பு - அன்புமணி ராமதாஸ்

நாடாளுமன்ற தேர்தலில் பாமகவின் கூட்டணி குறித்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என, அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். சென்னை மணப்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். சென்னை...

எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் - அன்புமணி ராமதாஸ்

எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், விவசாயிகளின் விளைநிலங்களை காப்பாற்றி வேளாண்மை மண்டலம் அறிவித்து விவசாயிகளின் வாழ்வாதாரம்...

ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் - அன்புமணி

ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் எனப் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்....

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக சட்டம் இயற்ற வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட பகுதி என சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் கையெழுத்து பெறப்பட வேண்டும் எனபா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கோவை சிங்காநல்லூரை அடுத்த உப்பிலிபாளையத்தில் நடைபெற்று வருகிறது. அதில்...

காவிரி டெல்டா மாவட்டம் மிகப்பெரிய பாலைவனமாக மாறிவிடும் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

மேகதாது, ஸ்டெர்லைட் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை விவாதித்து சட்டப்பேரவையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதி மிகப்பெரியபாலைவனமாக மாறும் சூழ்நிலை உள்ளது  என்றும் அவர் தெரிவித்தார்....

20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாமக போட்டியா?

20 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின்னர் முடிவு செய்வோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற...

அணை பாதுகாப்புச் சட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அணை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற விடாமல் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தமது எதிர்ப்பை பதிவு செய்திருப்பதை தாம் வரவேற்பதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறினார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். ...