​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமேசான் நிர்வாகக் குழுவில் இணைந்தார் இந்திரா நூயி

பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான இந்திரா நூயி,  அமேசான் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநர்கள் குழுவில் இணைந்துள்ளார். சுமார் 13 ஆண்டுகள் பெப்சிகோவில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த அவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்தப் பதவியிலிருந்து விலகினார். ஆனாலும்...

கர்நாடக வனப் பகுதியில் 6 நாட்களாக பற்றியெரியும் மரங்கள்

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைப்பதற்காக இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. 5 நாட்களுக்கு முன்பு அங்கு பற்றிய தீ மளமளவென காற்றுடன் பரவி பல நூறு மரங்களையும் தாவரங்களையும் அழித்து வருகிறது. அருகில்...

அமேசான் காடுகளைக் காப்பாற்றக் கோரி அபாயகரமான போராட்டம்

அமேஸான் காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் அபாயகரமான போராட்டத்தை நடத்தியுள்ளார். உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளான அமேஸான் காடுகள் நாளுக்கு நாள் அழிக்கப்படும் விகிதம் அதிகரித்து வருகிறது. காடுகளை காப்பாற்ற வலியுறுத்தி பிரேசிலைச் சேர்ந்த இயற்கை செயற்பாட்டாளர் ஆர்டவல் டியுரட்டே...

அமேசான், வால்மார்ட் நிறுவனங்களின் பங்குச்சந்தையில் பங்குகள் விலை சரிவு

அமெரிக்க பங்குச்சந்தையில் அமேசான், வால்மார்ட் நிறுவன பங்குகளின் விலை சரிந்தால், இரு நிறுவனங்களுக்கும்  சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் புதிய கொள்கைகள்  அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க பங்குச்சந்தையில்...

இ-காமர்ஸ் விதி எதிரொலி: ஆன்லைன் விற்பனையில் அதிரடி மாற்றம்

புதிய இ-காமர்ஸ் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அமேசான் நிறுவனம், பல்வேறு பொருட்களை தனது விற்பனைத் தளத்திலிருந்து நீக்கம் செய்துள்ளது. அந்நிய முதலீடுகளை கொண்டு இயங்கும் நிறுவனங்கள் அனைத்தும் பாரபட்சமின்றி இயங்க வேண்டும், ஒரு விற்பனையாளரிடம் இருந்து 25 சதவிகித பொருட்களை மட்டுமே...

அமேசானில் வகை, வகையாக ஆர்டர் செய்து 30 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது

அமேசானில் பொருட்களை வாங்கி, பார்சலில் ஒன்றும் இல்லை எனக் கூறி 30 லட்சம் ரூபாய் வரை பணத்தை திரும்பப் பெற்று மோசடி செய்த நபரை மத்தியப்பிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர். இந்தூரைச் சேர்ந்த முகமது மகுவாலா ((Mohammed Mahuwala)) என்ற இளைஞர், அமேசானில்...

பெங்களூருவிலிருந்து, அமேசான் நிறுவன பொருட்களை ஏற்றி வந்த லாரியை கடத்திச்சென்ற நபர்கள் கைது

பெங்களூருவிலிருந்து, அமேசான் நிறுவன பொருட்களை ஏற்றி வந்த லாரியை கடத்திச்சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுனர், பெங்களூருவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் இருந்து, 46 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார். கிருஷ்ணகிரியையடுத்த...

அமேசான் குடோன் குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தையின் சடலம்

அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் உள்ள அமேசான் நிறுவனக் கிடங்கில் உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கபட்டது. பீனிக்ஸ் நகரில் அமேசான் நிறுவனத்திற்கு நான்கு கிடங்குகள் உள்ளன. இந்நிலையில் கிரேட்டர் பீனிக்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள்...

விற்பனையாகாத பொருட்களை தீயிட்டு அழித்த அமேசான் நிறுவனம்

பிரான்சில், விற்பனையாகாத பொருட்களை அமேசான் நிறுவனம் தீயிட்டு அழித்த சம்பவம் அந்நாட்டு அரசை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. பிரான்சின் மத்தியில் உள்ள சரண் ((saran)) நகரில், ஆயிரக்கணக்கிலான டயபர்கள், பொம்மைகள், காபி தயாரிக்கும் எந்திரங்கள் ஆகியவற்றை அமேசான் நிறுவனம் தீயிட்டு கொளுத்தியது. இவை அனைத்தும் விற்பனையாகாத...

புதிய கட்டுப்பாடுகளால் பிளிப்கார்ட், அமேசான் ரூ.5000 கோடி பொருட்களை ஒரு மாதத்திற்குள் விற்றாக வேண்டிய நெருக்கடி

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஒரு மாதத்திற்குள் விற்பனை செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவும், குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும்...