​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவிற்கு முதல் தங்கம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவிற்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில், பிகர் ஸ்கேட்டிங் (( figure skating )) போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில், ரஷ்ய வீராங்கனை...