​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீன நிறுவனங்களை முடக்க தயாராகும் அமெரிக்கா

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை உருவாக்கும் நிறுவனங்களின் கருவிகளை பயன்படுத்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் கையெழுத்திடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச பொருளாதார அவசர சட்ட அதிகாரத்தின் படி இந்த உத்தரவை டிரம்ப் பிறப்பிப்பார்...

கனடாவைச் சேர்ந்தவருக்கு சீனாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல்

கனடாவைச் சேர்ந்தவருக்கு சீனாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டதால் இரு நாட்டு உறவில் விரிசல் உருவாகி உள்ளது. கனடாவைச் சேர்ந்த 36 வயதான ராபர்ட் என்பவர் 227 கிலோ போதை பொருளை கடத்த முயன்றதாக சீனா காவல்துறையால் 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு சீன உயர்நீதிமன்றம்...