​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிறிஸ்தவர்களுக்கு இலவச ஜெருசலேம் பயணச் சலுகை – வடகிழக்கு மாநிலத் தேர்தலில் பா.ஜ.க. பிரச்சாரம்

ஹஜ் மானியம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்தவர்களுக்கு இலவசமாக ஜெருசலேம் பயணச் சலுகை வழங்கப்படும் என பா.ஜ.க. பிரச்சாரம் செய்து வருகிறது. விரைவில் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, திரிபுராவில் தேர்தல் வரவுள்ளது. மேகாலயா மக்கள் தொகையில் 75 சதவீதமும் நாகலாந்தில் 88 சதவீதமும்...

மாட்டிறைச்சி தடை, ஹஜ் மானியம் ரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்பு

மாட்டிறைச்சி தடை, ஹஜ் மானியம் ரத்து உள்ளிட்டவற்றைக் கண்டித்து புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார். காங்கிரஸ் சிறுபான்மை நலத்துறை சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில்...