​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கு மேலும் சிக்கல், விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு, அலோக் வர்மா உதவினாரா?

வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்படும் விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு, சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்தபோது அலோக் வர்மா உதவினாரா என்பது குறித்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சிபிஐ இயக்குநர் பொறுப்பில்...

ஓடும் பேருந்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவன் கைது

ஈரோடு மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டான். அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஈரோட்டில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஓட்டுநராக இருந்த விக்னேஷ் என்பவன், சிறுமியிடம்...

காவல் நிலையத்தில் இரவுப் பணியில் நடந்த "முத்தச் சம்பவம்"

திருச்சி காவல்நிலையம் ஒன்றில், இரவுப் பணியின் போது காவல் உதவி ஆய்வாளர் தனக்கு முத்தம் கொடுத்ததாக பெண் காவலர் புகார் கூறி இருந்த நிலையில், அவரது ஒத்துழைப்போடு இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது கண்காணிப்பு கேமராகக் காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. சிறப்பு உதவி...

BWF தொடரில் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று பி.வி.சிந்து சாதனை

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பான BWF தொடரில் முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்று இந்தியாவின் பி.வி.சிந்து சாதனை படைத்துள்ளார். குவாங்ஷூ (Guangzhou) நகரில் நடைபெற்ற அரை இறுதியில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இண்ட்டனனை வீழ்த்தியதன் மூலம் மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு பி.வி. சிந்து...

BWF மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு PV சிந்து தகுதி..!

உலக பேட்மிண்டன் கூட்டமைப்புத் தொடரின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் பி.வி. சிந்து தகுதி பெற்றார். சீனாவின் குவாங்ஷூ நகரில் நடைபெற்று வரும் இத்தொடரின் அரை இறுதியில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இண்டனனை ((Ratchanok intanon)) அவர் எதிர்கொண்டார். 21க்கு 16 என்ற புள்ளிகள்...

102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை

ஆஸ்திரேலியாவில் 102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். நரம்பியல் நோய்க்கான மருத்துவ சிகிச்சைக்ககு நிதி திரட்டுவதற்காக 102 வயது மூதாட்டியான இர்னே ஓஷியா ( irene oshea ) புதிய முயற்சியில் இறங்கினார். எஸ்ஏ ஸ்கை...

ஷாங்காய் முன்னாள் சரக்கு கப்பல் இறக்கு தளம் அடியோடு மாற்றம்

சீனாவில், மிகவும் அழுக்கடைந்து காணப்பட்ட, சரக்கு கப்பல் இறக்கு தளம், பார்ப்போரை கொள்ளை கொள்ளும் விதமாக, நேர்த்தியான கலாச்சார மையமாகவும், தொழில்நுட்ப மையமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.. ஷாங்காயின்,((Shanghai)) சரக்கு கப்பல் இறக்கு தளமாக, அதன் அருகாமையில் உள்ள ஷூஹூய்((Xuhui)) பகுதி இருந்து வந்தது. சில...

பொற்கோவில் வளாகத்தில் ஷூ அணிந்து சென்ற பாதுகாப்பு வீரர்கள்

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலின் பாதுகாப்புக்கு வந்த தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் அமிர்தசரஸ் பொற்கோவில் வளாகத்தில் ஷூ அணிந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவில் வளாகத்துக்குள் பாதுகாப்புப் படை வீரர்கள் ஷூ அணிந்து நடந்து சென்றதை சீக்கிய...

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஷ் புஷ்ஷூக்கு உலகத் தலைவர்கள் இறுதி அஞ்சலி

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஷ் புஷ்ஷின் உடல் இன்று அடக்கம் செய்யப்படும் நிலையில், அவருக்கு உலகத் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். வயது முதிர்வு காரணமாக ஜார்ஜ் ஹெச் டபிள்யூ புஷ் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். இதையடுத்து வாஷிங்டனில் உள்ள நேஷனல்...

மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கிய பெண்

சீனாவில் குடிபோதையில் அதிவேகமாக காரில் சென்று விபத்தில் சிக்கிய பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். குய்ஷூ ((Guizhou)) மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தனது காரை எடுத்துச் சென்றார். கட்டுக்கடங்காத வேகத்தில் தாறுமாறாகச் சென்ற அவர்...