​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் 389கோடி ரூபாய் நட்டம்

எரிபொருள் விலையேற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 389கோடி நட்டம் அடைந்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் 105கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருந்தது. நடப்பாண்டில் அதன் எரிபொருள் செலவு மட்டும் 56விழுக்காடு...

திண்டுக்கல்லில், இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் விளைவிக்கப்படும் நெதர்லாந்து மிளகாய்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில், பசுமை குடில் அமைத்து அதிக மகசூல் தரும் நெதர்லாந்து மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது பழமொழி... நோய் தாக்குதல், உரங்களின் விலையேற்றம்,...

டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மீனவர்களுக்கு வழங்கக்கூடிய மானிய டீசல் வரம்பை உயர்த்தவும் கோரி ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று 3வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை வசம் உள்ள படகுகளை மீட்க வேண்டும் என்பன...

நெருங்கிவரும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : களைகட்டும் பொரி உற்பத்தி

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை உள்ளிட்ட விழாக்கள் நெருங்கும் நிலையில் சேலம் மாவட்டத்தில் பொரி உற்பத்தி அதிகரித்துளளது. அக்டோபர் 10ல் நவராத்திரி துவங்க உள்ள நிலையில் 18ல் சரஸ்வதி பூஜை மற்றும் அக்டோபர் 19ல் ஆயுதபூஜையும் கொண்டாடப்படவுள்ளது. இந்த பூஜைகள் கொண்டாட்டத்தின் போது...

இரசாயன உரங்களின் விலை உயர்வுக்கு வைகோ கண்டனம்

இரசாயன உரங்களின் விலை உயர்வுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரசாயன உரங்களின் விலையேற்றம் விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 50 கிலோ எடை கொண்ட டி.ஏ.பி. உர மூட்டையின் விலை 1150 ரூபாயில் இருந்து 1425...

எரிபொருளை மிச்சப்படுத்துவது எப்படி? வல்லுநர்கள் கூறுவது என்ன?

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பது வாகன ஓட்டிகளை திக்குமுக்காட வைத்திருக்கிறது. விலையேற்ற, இறக்கம் ஒருபுறம் இருந்தாலும், எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்கான உத்திகளை அறிந்து கொள்வதே முதன்மையானது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். சென்னையில் சனிக்கிழமை அன்று...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கைகளில் இல்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு போன்ற சர்வதேச காரணிகளே காரணம் என்று தெரிவித்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், விலை உயர்வை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கைகளில் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.  பெட்ரோல், டீசல் விலை...

நிதியமைச்சராக அருண் ஜேட்லி மீண்டும் பொறுப்பேற்றார்

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக ஓய்வெடுத்து வந்த அருண் ஜேட்லி மத்திய நிதியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். அருண்ஜேட்லிக்கு கடந்த மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதன் காரணமாக ஜேட்லி ஓய்வெடுத்து வந்ததால், அவர்...

தனியார் விமான நிறுவனங்கள் நிதி உள்ளிட்ட அனைத்து பிரச்சினையை அவரவரே தீர்க்க வேண்டும்: சுரேஷ் பிரபு

தனியார் விமான நிறுவனங்கள், நிதி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும், அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருக்கிறார்.. எரிபொருள் விலையேற்றம், கடுமையான போட்டி உள்ளிட்ட காரணிகளால், தனியார் விமான நிறுவனங்கள், நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த...

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தாலும், கச்சா எண்ணெய் விலையேற்றம் அதற்கு தடையாக இருக்கும் - வல்லுநர்கள்

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தாலும், கச்சா எண்ணெய் விலையேற்றம் அதற்கு தடையாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து, சரியான பாதையில் முன்னேறி வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனாலேயே, பொருளாதார வளர்ச்சியில் 6வது...