​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதல் முறையாக விமானத்தில் பயணிக்க வந்த பெண் செய்த ருசிகர சம்பவம்..!

துருக்கியில், முதல்முறையாக விமான நிலையம் சென்ற பெண், உடமைகள் எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட், விமானத்துக்கே தன்னை அழைத்து செல்லும் என நினைத்து அதில் பயணித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்துக்கு முதல் முறையாக வந்த பெண்...

இலங்கை யாழ் நகரில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விரைவில் விமானசேவை

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக இலங்கை விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜூனா...

தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கப்பட்ட விமானம்

ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட தனியார் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் தரையிறக்கப்பட்டது. ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து காலை 11.30 மணியளவில், தனியார் விமானம் 40 பயணிகளுடன் ஐதராபாத்துக்கு புறப்பட்டது. டேக் ஆஃப் ஆன சில...

டெல்லியில் கனடாவைச் சேர்ந்த இண்டிகோ விமானியிடம் கொள்ளை

கனடாவைச் சேர்ந்த இண்டிகோ விமானியிடம் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைக் திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லீ மெரிடியன் ஓட்டல் செல்வதற்காக வாடகைக் காருக்குக் காத்திருந்தபோது அதன் ஓட்டுநர்...

தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக பொய் பிரச்சாரம் - தமிழிசை

அஞ்சல் துறை தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்ம வீரர் காமராஜருக்கு மரியாதை செலுத்துவதில் பா.ஜ.க பெருமை...

ஷாம்பு பாட்டிலில் கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த 2 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை வழியாக மாலத்தீவுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஒரு இளம்ஜோடியிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில்...

ஹீத்ரு விமானநிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு

ஊதிய உயர்வை வலியுறுத்தி, லண்டன் ஹீத்ரு விமானநிலையத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், 6 நாட்களுக்கு விமானநிலையம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலைய பொறியாளர், பாதுகாப்பு அதிகாரிகள் என சுமார் 4 ஆயிரம் பேரை உள்ளடக்கிய அமைப்பினர் வரும் 26, 27...

திருச்சி விமான நிலையத்தில் 3,149 கிராம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 3 ஆயிரத்து 149 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை...

எட்டு வழிச் சாலை சேலம் வழியாக செல்கிறதே தவிர சேலத்திற்காக மட்டுமே அமைக்கப்படுவதில்லை

சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாக எந்தவொரு பணியும் நடக்கவில்லை என்றும், இது மத்திய அரசின் திட்டம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நெல்லையில் நடைபெறும் அதிமுக நிர்வாகி இல்ல நிர்வாகிகள் திருமணத்துக்கு செல்வதற்காக, மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி...

சென்னை விமான நிலையத்திற்கு நோட்டீஸ்

சென்னை விமான நிலையம் போக்குவரத்திற்கு பாதுகாப்பற்றதாக உள்ளதாக விளக்கம் அளிக்குமாறு உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் சென்னை விமான நிலைய...