​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

20 தொகுதிகளின் இடைத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் - மாஃபா பாண்டியராஜன்

20 தொகுதிகளின் இடைத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து வந்தாலும் அதற்கு முன்னரே வந்தாலும் எதிர்கொள்ள அ.தி.மு.க தயாராக உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஏனாத்தூரில் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற...

சங்கர மடத்தின் பீடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார்

காஞ்சி சங்கர மடத்தின் 70 வது பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி பொறுப்பேற்றுக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த புதன் கிழமை உயிரிழந்தார். அவர் உடல்  நல்லடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து,...

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காத விஜயேந்திர சரஸ்வதி தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றதால் சர்ச்சை

சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், தேசியகீதத்துக்கு எழுந்து நின்ற விஜயேந்திர சரஸ்வதி தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர்,...