​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் களை கட்டியுள்ள தேர்தல் திருவிழா

பொன்.ராதாகிருஷ்ணன்: கன்னியாகுமரியில் தோல்வியை தழுவி ஓடி போய் மீண்டும் குமரியை தேடி வரும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாருக்கு குமரி மக்கள் சரியான பதிலடியை வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி கொடுப்பார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். அமைச்சர் செங்கோட்டையன்: அத்திக்கடவு...

தமிழகத்தில் களை கட்டியுள்ள தேர்தல் திருவிழா

செயல் வீரர்கள் கூட்டத்தில் உறங்கிய துரைமுருகன்: வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் அசந்து உறங்கினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணிக்...

விஜயகாந்த் பிரச்சாரம் குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் - பிரேமலதா

தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் ஈடுபடுவது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நரேந்திர மோடி இந்த முறை மீண்டும் பிரதமராக வரப்போகிறார் என்றார். அவர் தலைமையிலான...

இன்று டி.எம்.சௌந்தராஜனின் பிறந்ததினம்

இன்று டி.எம்.சௌந்தராஜனின் பிறந்ததினம் . ஆனால் சீர்காழி கோவிந்தராஜன் மறைந்த தினமும் கூட. மறைந்தும் மறக்கப்படாத இந்த இருபெரும் பாடகர்கள் குறித்த செய்தித் தொகுப்பை காண்போம்.... 1922ம் ஆண்டில் இதே நாளில்தான் சவுந்திரராஜன் பிறந்தார். டிஎம்.எஸ் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அந்த...

மார்ச் 27-ல் திருப்பூரில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் பிரேமலதா

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பூரில் இருந்து தமது பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 27-ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணியளவில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து பிரேமலதா பிரச்சாரத்தைத் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி...

கமல் கட்சி நிர்வாகிகளை 2 மினி பேருந்துகளில் அடக்கி விடலாம் - ராஜேந்திர பாலாஜி

கமல் கட்சி நிர்வாகிகளை 2 மினி பேருந்துகளில் அடக்கி விடமுடியும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தேர்தலோடு கமல் கட்சி காணாமல் போய்விடும் என்றார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு...

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டிலை கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். விருதுநகர் தொகுதியில் அழகர்சாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். திருச்சி தொகுதியில் இளங்கோவன், சென்னை வடக்கு தொகுதியில்...

வேலூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாக விஜயகாந்த் உறுதி - ஏ.சி.சண்முகம்

தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவேன் என தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உறுதி அளித்திருப்பதாக புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக களமிறங்குகிறார். இதற்காக தேமுதிகவின் ஆதரவைக்...

விஜயகாந்த் வீட்டின் முன் ஒட்டப்பட்ட கட்சி போஸ்டர்கள் அகற்றம்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லம் முன்பாக, அவரை வாழ்த்தி ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர்கள் மற்றும் அவர் இல்லம் முன்பாக ஏற்றப்பட்டிருந்த கட்சி கொடியை தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில், மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், சாலையோரங்களில் உள்ள...

விஜயகாந்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11ஆம் தேதியில் இருந்து மே 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் இந்திய தலைமை...