பேட்ட, விசுவாசம் திரைப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் என புகார், ஆய்வு செய்ய அதிகாரிகள், வழக்கறிஞர்கள் குழுக்கள்
மதுரை மாவட்டத்தில் பேட்ட, விசுவாசம் திரைப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆணையர்கள் கொண்ட குழுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்துள்ளது.
சர்க்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய...