​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடலில் கொட்டிய 95 சதவீத எண்ணெய் அகற்றப்பட்டு விட்டது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உயர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 95 சதவீத எண்ணெய் கசிவு அகற்றப்பட்டு விட்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில், 25 ஆயிரத்து 400 டன் எண்ணெய் ஏற்றி வந்த எம்.டி. கோரல் ஸ்டார் என்ற...

லாவகமாக நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தை உருட்டிச் செல்லும் பைக் திருடன்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் லாவகமாக நோட்டமிட்டு இருசக்கர வாகனத்தை உருட்டிச் செல்லும் பைக் திருடனை போலீசார் தேடி வருகின்றனர். எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வாகனம் அண்மையில் திருடப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து...

அதிரடியாக, அறிவிப்பு இன்றி அய்யப்பன் கோவில் வரப்போவதாக திருப்தி தேசாய் பேட்டி

கேரளாவுக்கு அதிரடியாக வந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்க உள்ளதாக திருப்திதேசாய் ஆவேசமாக கூறி உள்ளார். அந்த கோவிலுக்கு செல்ல பூமாதா பிரிகேட் அமைப்பைச் சேர்ந்த திருப்தி தேசாய் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்திற்கு வெளியே இந்து அமைப்புகள் திரண்டு...

காதல் திருமணம் செய்த தம்பதி கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காதல் திருமணம் செய்துகொண்ட வெவ்வேறு ஜாதியை சேர்ந்த தம்பதிகள் கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பெண்ணின் தந்தை உள்ளிட்ட மூவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் அடுத்துள்ள சுடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட...

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு: TTV தினகரனை விடுவிக்க முடியாது - டெல்லி நீதிமன்றம்

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறியுள்ள டெல்லி நீதிமன்றம், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டது. இரட்டை இலை சின்னத்துக்கு டிடிவி தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை...

சிபிஐ சிறப்பு இயக்குனரை கைது செய்ய தடை நீட்டிப்பு

சிபிஐ சிறப்பு இயக்குனரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை, வரும் 28 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேசி தொடர்பான வழக்கில் இருந்து தொழிலதிபர் சதிஷ் சனாவை விடுவிக்க அவரிடம் 2 கோடி ரூபாய்...

சிபிஐ சட்ட ஆலோசகர் மீது சிபிஐயே மோசடி வழக்குப்பதிவு செய்திருக்கிறது

சிபிஐ சட்ட ஆலோசகர் மீது சிபிஐயே மோசடி வழக்குப்பதிவு செய்திருக்கிறது. சிபிஐ இயக்குநருக்கும், சிபிஐ சிறப்பு இயக்குநருக்கும் இடையே பரஸ்பர லஞ்ச புகார் தொடர்பாக வழக்கு பதிவானதை அடுத்து இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இவர்கள் மீதான புகார் குறித்து விசாரணை நடத்திய...

நடிகை அக்சரா ஹாசானின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியான புகார் குறித்து வழக்குப்பதிவு

நடிகை அக்சரா ஹாசானின் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியான புகார் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான இவர், இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷூம் இணைந்து நடித்த சமிதாப் என்ற படத்தில் அறிமுகமானார். தமிழில்...

தீபாவளி அன்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததற்காக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு ஈஸ்வரன் வலியுறுத்தல்

தீபாவளி அன்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததற்காக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே பின்பற்ற முடியாத சூழல்...

கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளத்தனமாக விற்க வைத்ததாக போலீசார் மீது வழக்குப்பதிவு

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்க வைத்ததாக போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி...