​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி அக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 167...

ராக்கிங் கொடுமையால் மதுரையில் விஷம் அருந்தி இருவர் தற்கொலை

ராக்கிங் கொடுமையால் மதுரை தியாகராஜா கல்லூரி மாணவர்கள் இருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.   தியாகராஜா கல்லூரியில் பி.ஏ.எகனாமிக்ஸ் முதலமாண்டு பயின்று வந்த முத்துப்பாண்டி, பாரத் என்ற இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரையும் திருப்புவனத்தை சேர்ந்த ஜெயசக்தி உள்ளிட்ட...

”பொள்ளாச்சி வீடியோக்களை தெரியாமல் பகிர்ந்தால் கூட...” - காவல்துறை எச்சரிக்கை

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தெரியாமல் பகிர்ந்து கொண்டால் கூட வழக்கு பதிவு செய்து போலீசாரால் கைது செய்ய முடியும் என்று காவல்துறை கூறியுள்ளது. இது குறித்து பேசிய சென்னை மத்திய குற்றப்பிரிவின் இணை இயக்குனர் அன்பு, பாலியல்...

பணமோசடி வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த நிசார் அஹமது என்பவர், தனது மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதற்காக அப்போதைய போக்குவரத்து துறை...

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்கு - வேல்முருகன் உள்ளிட்ட 11 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

வன்மத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்  உள்ளிட்ட 11 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில்...

இந்துக்கடவுள்களை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கு

இந்துக்கடவுள்களை அவமதித்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  படவிழா ஒன்றில் இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக வன்முறையை...

லஞ்சம் கொடுக்காமல், தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை - உயர்நீதிமன்றம்

நாடு முழுவதும் ஊழல் புற்றுநோய் போல பரவியுள்ளது என்றும், லஞ்சம் கொடுக்காமல், தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை உள்ளதாகவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தாலுகா அலுவலகங்களிலும், அடிக்கடி திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு...

ஆள்மாறாட்டக் குழப்பத்தில் சரமாரியாக வெட்டப்பட்டவர் உயிரிழப்பு

சென்னையில் உறவினர் பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்த நபரை கொலை செய்ய திட்டமிட்டு, ஆளை மாற்றி மற்றொரு இளைஞரை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை மாங்காடு அருகிலுள்ள கொளப்பாக்கத்தில் ஆள்மாறாட்டக் குழப்பத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட தினேஷ் இவர் தான். கார்...

ஹர்திக் படேல் கார் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து

குஜராத்தில், படேல் சமூக தலைவர் ஹர்திக் படேல் சென்ற கார், இருசக்கர வாகனத்தில் மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் ராஜ்கோட்-சோட்டிலா சாலையில்,  ஹர்திக் படேல் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றபோது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது....

உப்புமாவில் விஷம் பேராசிரியை கொலை..! செல்லபிராணியும் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உப்புமாவில் விசம் வைத்து கல்லூரி பேராசிரியை கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதலிக்காக, மனைவியை தீர்த்துக் கட்டிய கல்லூரி பேராசிரியரின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை...