​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மனோகர் பாரிக்கரின் பேட்டி என இணையத்தில் பரவும் தகவல்

அரசியலில் எவ்வளவோ வெற்றி பெற்றாலும், போகும் போது எதையும் எடுத்து போக போவதில்லை என்றும், பணத்தையும் புகழையும் குவிப்பதை  விட, சமூக சேவையும், பிடித்தமானவர்களோடு உறவுமுறை பேணுதலுமே மிக அவசியம் என்றும் மறைந்த கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.   மறைந்த...

அறை எண் 102, குருவியாக வந்தவர் மர்ம மரணம்

கமிசன் பணத்திற்கு ஆசைப்பட்டு சிங்கப்பூரில் இருந்து தங்க நகையை கடத்தி வந்த நபர், சென்னை திருவல்லிக்கேணியில், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிங்கப்பூரில் வெல்டராக வேலை...

இருட்டுக்குள் போலீஸ் கொள்ளையன்..! பயணிகளே உஷார்..!

சென்னை ஐசிஎப் பகுதியில் இரவு நேரத்தில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகளை குறிவைத்து வழிப்பறி செய்து வந்த போலீஸ் கொள்ளையன் காவல்துறை வசம் சிக்கி உள்ளான். வாக்கி டாக்கி ஆடியோவுடன் பல பயணிகளை மிரட்டி ஆயிரக் கணக்கில் பணம் பறித்த போலியின் திகில்...

வானூர்திகளை பதிவு செய்வதில் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே கடும் போட்டி

தேர்தல் பிரச்சாரத்திற்காக வானூர்திகளை பதிவு செய்வதில் பா.ஜ.க. காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 60 சதவீத தனியார் வானூர்திகளை பா.ஜ.க. முன்பதிவு செய்துள்ளது. பாஜக தலைவர்கள் பிரச்சாரம்: மே மாதம் 19 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,...

டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம்

டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ((Gfx in)) குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து, டி.கே.ராஜேந்திரன் பதவிநீட்டிப்பு பெற்றுள்ளதாகக் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. 2017 நவம்பரில் வருமானவரித்துறை...

குட்கா விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

குட்கா விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்ததாக தலைமை செயலாளர் மீது நடவடிக்கை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தவறான தகவலை தாக்கல் செய்ததாகவும்,...

தேர்தல் நாளில் மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல்

மதுரையில் சித்திரை திருவிழாவும், மக்களவைத் தேர்தலும் ஒரேநாளில் நடப்பதால், அன்று வாக்குப்பதிவு நேரம் இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது....

தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, பேராசிரியர் அன்பழகனிடம் வாழ்த்து

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், மதி.மு.க. வேட்பாளர் வைகோ ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகன் வீட்டுக்குச் சென்று கனிமொழி அவரிடம் வாழ்த்துப் பெற்றார்.  அதனைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் உள்ள...

கரூர் அருகே இரு சமூகத்தவரிடையே மோதல், தகராறு

கரூர் அருகே இரு சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே ஏற்படும் தகராறால் பாதிக்கப்படுவதாகக் கூறி வணிகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டனர். வெள்ளியணை பகுதியில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இடையே பிரச்சனை உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பு மற்றொரு தரப்பைச் சேர்ந்த பெண்களை கிண்டல் செய்வதும்,...

அரசு தொடக்கப்பள்ளிகளில் அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்கள், எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் அரசு செலவில் வாங்கப்பட்ட நாளிதழ்களை எடைக்கு விற்று பணத்தை ஒப்படைக்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் 2018 - 2019-ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் பொது...