​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நியாயமான, நேர்மையான தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படாமல், அரசியல் கடமையை அச்சமின்றி நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தள்ளி வைக்கப்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு கூட சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய...

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதாவின் அருமை தற்போது தான் தெரிவதாகக் கூறினார். ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கப் போகும் தேர்தல் என்பதால் மனதில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர்...

இந்தோனேசிய நாட்டில், கனமழை வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 89ஆக அதிகரிப்பு

இந்தோனேசிய நாட்டில், கனமழை வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 89ஆக உயர்ந்திருக்கிறது. 70க்கும் மேற்பட்டோரை காணவில்லை என இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை முகமை அறிவித்திருக்கிறது.  அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பப்புவா((Papua )) மாகாணத்தில், வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்ததால், பெரும்பாலான இடங்கள் வெள்ளநீரில்...

மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வாக்குசதவீதம் பதிவாகட்டும் - பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கடந்த பல ஆண்டுகளாக...

மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் மேம்படுத்தபட்ட வசதிகள்

மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுற்றுலாத்துறையுடன் இணைந்து ரயில்வே துறை இதனை செயல்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களின் வெளிவளாகப் பகுதிகள், பயண சீட்டு வழங்கும் இடங்கள்,  பயணிகள் காத்திருப்பு பகுதியிலிருந்து நடைமேடைக்கு செல்லும் குறுகலான நுழைவாயில்கள் உள்ளிட்டவை  அகலப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா...

அரசியல்வாதிகள் வாக்காளர்களை ஊழல்வாதிகளாக மாற்றி விட்டனர் - சித்தராமையா

வாக்காளர்களை ஊழல்வாதிகளாக மாற்றிவிட்டதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற சாந்தவீர கோபால்கவுடா வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சாந்தவீர கோபால்கவுடா காலத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மற்றும் வாக்காளர்கள் ஊழல் செய்யவில்லை என்றார். அரசியல்வாதிகளும் நேர்மையாக இருந்தனர்...

வெனிசுலா நாட்டில் வரலாறு காணாத மின்வெட்டு

வெனிசுலா நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் அந்நாட்டின் தலைநகரின் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. காரகஸ் நகருக்கு மின் வினியோகத்தை மேற்கொள்ளும்  நீர் மின் நிலையங்களில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மின் வினியோகம் தடைபட்டது.  இதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்தபோதிலும் மீண்டும்...

ரயில்வே குரூப் டி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம்

சென்னையில் நடைபெற்ற ரயில்வே துறை குரூப் டி தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது.  ரயில்வே துறையில் குரூப் டி பிரிவில் மொத்தம் 62 ஆயிரத்து 907 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு எழுத்து தேர்வு நடைபெற்றது. செப்டம்பர் மாதம் 17 ஆம்...

சிதிலமடைந்து காணப்படும் பத்மநாபபுரம் அரண்மனையின் சுற்றுச்சுவர்

கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான பத்மநாபபுரம் அரண்மனையின் சுற்றுச்சுவர் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவது வேதனையளிப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.    கி.பி. 1601ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்நாபபுரம் இருந்தபோது, அன்றைய மன்னன் வீர ரவிவர்ம குலசேகரப் பெருமாள்...

மழையின்மை, காட்டுத்தீ காரணங்களால் ‘மலைகளின் அரசன்’ ஏற்காட்டில் வரலாறு காணாத வறட்சி

மழையின்மை, தகிக்கும் வெயில், காட்டுத்தீ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ‘மலைகளின் அரசன்’ ஏற்காட்டில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது.  ஏழைகளின் ஊட்டி, மலைகளின் அரசன் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதி தமிழத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. ஏரியும் காடும்...