​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லோக் ஆயுக்தா தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர், முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்ற லோக் ஆயுக்தா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. லோக் ஆயுக்தாஅமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவால் ஓய்வுபெற்ற நீதிபதி...

ஊதியக் குழு பரிந்துரை போன்று விவசாயக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டால் நாடு வளம்பெறும் - நல்லசாமி

விவசாய கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்சங்களை கொண்ட மாதிரி தேர்தல் அறிக்கையை தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்டுள்ள அந்த கூட்டமைப்பின் செயலாளர் நல்லுசாமி, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வழி செய்யும் விவசாய கமிஷன்...

திமுக எதையும் குறுகிய கண்ணோட்டத்தோடுதான் பார்க்கும் : ஜெயக்குமார்

தொழிலாளர்களின் நலனுக்காக வழங்கப்படும் நிதியினை பற்றி குறை கூறும் திமுக தனிமைப்பட்டுப்போகும் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொழிலாலாளர் துறை சார்பாக தொழில் நல்லுறவு விருது வழங்கும் விழா சென்னை சர். பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள்...

லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபட்டால், அவர்களை விசாரிப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. தமிழகத்தில் இன்னும்...

அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்றது மகாராஷ்ட்ர அரசு

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா தொடர்பான கோரிக்கைகளை மகாராஷ்ட்ர அரசு ஏற்றுக் கொண்டதால் 7 நாட்களாக இருந்த உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக் கொண்டார். ராலேகான் சித்தி என்ற இடத்தில் கடந்த 30ம் தேதி அன்னா தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதனால்...

அண்ணாஹாசரேவின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

லோக்பால், லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி ஏழு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை அண்ணா ஹசாரே முடித்துக் கொண்டார். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள தமது சொந்த ஊரான ராலே கான் சித்தியில் கடந்த மாதம் 30 ஆம் தேதி அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார்....

தனக்கு ஏதாவது நேர்ந்தால் பிரதமர் மோடி தான் பொறுப்பு - அன்னா ஹசாரே

தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்குப் பிரதமர் நரேந்திர மோடியே பொறுப்பு எனக் காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகளை அமைக்குமாறு மத்திய மாநில அரசுகளிடம் அன்னா ஹசாரே கோரி...

லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னாஹாசரே உடல்நலம் பாதிப்பு

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அன்னா ஹசாரேவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜனவரி 30 ஆம் தேதி காந்தியவாதி அன்னாஹசாரே, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள ராலேகான் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். உண்ணாவிரதம் இருந்து வரும்...

லோக்பால், லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதமே தொடங்கப் போவதாக அறிவித்த போராட்டத்தை மத்திய அரசின் உறுதிமொழிகளை அடுத்து அவர் ஒத்திவைத்தார். இந்நிலையில் அண்மையில்...

ஜனவரி 2ந் தேதி தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

ஜனவரி 2-ஆம் தேதி தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது இது தொடர்பாக அந்தக் கட்சிக் கொறடாவான சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி 2 மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்....