​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சேலம் அருகே வாகன சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பட்டுப் புடவைகள் பறிமுதல்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஆட்டுக்காரனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தபோது, அவ்வழியே வந்த மினி லாரியில், உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 1,000 பட்டுப் புடவைகள் பறிமுதல்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததா என்பது குறித்த ராபர்ட் முல்லரின் விசாரணை 22 மாதங்களுக்குப் பின்னர் நிறைவடைந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி...

மக்களவை தேர்தலை முன்னிட்டு 28 மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி திட்டம்

உத்தர பிரதேசத்தில் வரும் 28 ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி நாடு முழுவதும் 225 பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். மக்களவை தேர்தலை முன்னிட்டு 28 மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறார். 45 வகையான மொழி பேசும் மக்களிடம் பிரச்சாரம்...

தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வாகன சோதனை - மதுரையில் 5 கிலோ தங்கம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வரும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், உரிய ஆவணமின்றி கொண்டு வரப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.  5 கிலோ தங்கம் பறிமுதல்: மதுரை மாவட்டம் சமயநல்லூர் பஸ் நிலையம் அருகே, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்...

காவல்துறையினர் ஒத்துழைப்போடு நடைபெறும் மணல் கொள்ளை

ராமநாதபுரம் அருகே காவல்துறையினர் ஒத்துழைப்போடு நடைபெறுவதாகக் கூறப்படும் மணல் கொள்ளையைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  சிக்கலையடுத்த தத்தங்குடி கண்மாயில் மணல் அள்ளும் கொள்ளையர்களிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி சிக்கல் காவல் நிலைய...

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனை தீவிரம்

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரொக்கம், தங்கம், வைர நகைகள் தொடர்ந்து சிக்கி வருகின்றன. மதுரை மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ் பிரடரிக் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்....

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை

தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக நடத்தி வரும் சோதனையில் மேலும் பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டபின், வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களில் 6 கோடி ரூபாய்...

வாகனத் தணிக்கையின் போது கவரிங் நகைகளுடன் சிக்கிய கண்டெய்னர் லாரி

மதுரையில் தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கிய கண்டெய்னர் லாரிக்குள் தங்க நகைகள் இருப்பதாக கருதப்பட்ட நிலையில், அவை கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. மதுரை மாவட்டம் மேலூர் சிட்டம்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிகாலை 4 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை 4...

சுங்கச்சாவடியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலிண்டர் லாரி ஓட்டுநர்கள் கைது

சென்னை மணலி அருகே சுங்கச்சாவடியில் பலவிதமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட எரிவாயு சிலிண்டர் லாரி ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர். எண்ணூர் பகுதியிலுள்ள எரிவாயு மையத்தில் இருந்து லாரிகள் மூலம் சமையல் சிலிண்டர்கள் சென்னை முழுவதும் கொண்டுசெல்லப்படுகின்றன. இந்த லாரி ஓட்டுநர்களிடம்,...