​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஏகே 203 துப்பாக்கி தயாரிக்கும் ஆலையை உ.பி-யில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஏகே 203 துப்பாக்கி தயாரிக்கும் ஆலையை உத்தரபிரதேசத்தில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்த துப்பாக்கிகள் மிகப்பெரும் துணையாக இருக்கும் என தெரிவித்தார்.  பிரதமரான பின் முதன் முறையாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு,...

பிரபல நடிகரின் கோரிக்கையை ஏற்று ரஷ்யாவில் 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை விடுவிக்க அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவு

பிரபல நடிகரின் கோரிக்கையை ஏற்று ரஷ்யாவில் 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை விடுவிக்க அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். பிரைமோர்ஸ்கி (Primorsky) என்ற இடத்தில் ஆராய்ச்சிக்காக ஏராளமான திமிங்கலங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்தத் திமிங்கலங்களை விடுவிக்கவேண்டும் என்று டைட்டானிக் பட நாயகன் லியானர்டோ டி...

தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் யுத்தத்திற்கு ரஷ்யா ஆதரவு

பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின், புல்வாமா தாக்குதல் குறித்து ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துக் கொண்டார். தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் யுத்தத்திற்கு ரஷ்யா உறுதுணையாக இருக்கும் என்றும் புதின் உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டு ரஷ்யாவின் விளாதிவோஸ்தக் நகரில்...

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் மூட வேண்டுமென வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், பாகிஸ்தான் இனியும் தீவிரவாதிகளுக்கு...

டிரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவு என நிகோலஸ் மதுரோ குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ குற்றம்சாட்டியுள்ளார். வெனிசுலாவில் நிலவும்  அரசியல் குழப்பங்களுக்கு அமெரிக்காதான் காரணம் என குற்றம்சாட்டி வரும் மதுரோ, தனது உள்நாட்டு அரசியல் எதிரிகளுடனும், டிரம்புடனும் பேச்சுவார்த்தைக்குத் தயார்...

2ம் உலகப்போரில், ஜெர்மனியை தோற்கடித்த 75வது ஆண்டு கொண்டாட்டம்

2ம் உலகப் போரில் ஜெர்மனியை வெற்றி கொண்ட நிகழ்வின் 75வது ஆண்டு விழா ரஷ்யாவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஸி படையினர் ரஷ்யாவின் ஸ்டாலின்கிரேடு பகுதி வரை முன்னேறினர். அதன் பின்னர் அவர்களைத் தடுத்த ரஷ்ய ராணுவம் கொடுத்த...

பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு

பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய அதிபர் விளாதீமிர் புதின் மக்களவைத் தேர்தலில் மீண்டும் மோடி அமோக வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தார்.செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடைபெற உள்ள கிழக்குப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க வருமாறு அவர் மோடிக்கு அழைப்பு...

ரஷ்ய மாநாட்டுக்கு முக்கிய விருந்தாளியாக வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு

ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார மன்ற மாநாட்டில் முக்கிய விருந்தாளியாகப் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டொக் (Vladivostok),-ல் 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கிழக்கத்திய பொருளாதார மன்ற மாநாடு நடத்தப்படுகிறது. ரஷ்யாவில்...

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயாராக உள்ளதாக டிரம்புக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம்

அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவதற்கான கதவு திறந்தே இருப்பதாக டொனால்டு டிரம்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதியுள்ளார். அதில் பல்வேறு விவகாரங்கள்...

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டுச் செஞ்சதுக்கத்தில் ஐஸ் ஹாக்கிப் போட்டி

மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் பனித்தரையில் ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 5கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் பனித்தரையில் ஐஸ் ஹாக்கிப் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ரஷ்ய அதிபர்...