​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மோசடி நபர்கள் பற்றிய விவரங்களை அரசு வெளியிட மறுப்பது ஏன்? - ரகுராம்ராஜன்

மோசடி நபர்கள் பற்றிய விவரங்களை அரசு வெளியிட மறுப்பது ஏன் என்பது தமக்கு புரியவில்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான வங்கி மோசடிகள் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு...

டிராவிட்டைப் போல் செயல்பட வேண்டும், நவ்ஜோத் சிங் சித்துவைப் போல் அதிரடி காட்டக் கூடாது - ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழு, கிரிக்கெட்டில் டிராவிட் விளையாடுவதைப் போல் செயல்பட வேண்டுமே தவிர, நவ்ஜோத் சிங் சித்துவைப் போல் அதிரடி காட்டக் கூடாது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்துள்ளார். மத்திய அரக்கும், ரிசர்வ் வங்கிக்கும்...

வங்கி கடன் ஏய்ப்பு செய்தவர்களின் விவரங்களை வெளியிடவில்லை என ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

வங்கி கடன் ஏய்ப்பு செய்தவர்களின் விவரங்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.  மத்திய தகவல் ஆணையம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அனுப்பியுள்ள அந்த நோட்டீசில்,...

ஐ.எம்.எப்.தலைமை பொருளாதார நிபுணராக இந்தியப் பெண் நியமனம்

பன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப் தலைமை பொருளாதார நிபுணராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய 46 வயதான கீதா கோபிநாத் ஐ.எம்.எஃப் தலைமை பொருளாதார நிபுணர் ஆப்ஸ்பெல்ட் ஓய்வு பெறுவதை முன்னிட்டு அந்தப் பதவிக்கு...

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 1 மணி நேரத்திற்குள் 1 கோடி ரூபாய் வரை கடன், புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் ஒரு கோடி ரூபாய் வரை கடனுக்கான ஒப்புதல் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வருடாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, சிறு தொழில்...

உயர்மட்ட ஊழல் பட்டியலை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : ரகுராம் ராஜன்

உயர்மட்ட அளவில் நடந்துள்ள ஊழல்களின் பட்டியலை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியும்,  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் நாடாளுமன்ற குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். வாராக்கடன் அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்குமாறு முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான...

வங்கிகளுக்கு மிகப்பெரிய பேராபத்து காத்திருக்கிறது -ரகுராம் ராவஜன்

நடுத்தர மற்றும் குறுந்தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில் பெரும்பாலானவை வாராக் கடனாகவே மாறக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் அரசு இப்பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மதிப்பீட்டுக்குழுவிற்கு அவர் அனுப்பிய 17 பக்க கடிதத்தில்,...

வங்கிகளில் வராக்கடன் அதிகரிப்புக்கு ஐ.மு.கூட்டணி ஊழலே காரணம் - ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்

வங்கிகளின் வராகடன் அதிகரிப்புக்கு, தகுதி இல்லாத, ஊழல் மலிந்த வங்கிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களும் தான் காரணம் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். வங்கிகளின் வராகடன் 10 லட்சம் கோடி...

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு - ராஜீவ் குமார்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் கொள்கைகளால்தான் என்றும், பண மதிப்பிழப்பால் அல்ல என்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 2016நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து நாட்டின் பொருளாதார...

இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை - ரகுராம் ராஜன் விளக்கம்

இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் காலியாகும் இங்கிலாந்து வங்கி ஆளுநர் பதவிக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுவது...