​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாக்காளர்களை ஊக்குவிக்குமாறு அரசியல், சினிமா, விளையாட்டு துறை பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

வாக்குரிமை குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அரசியல், சினிமா, விளையாட்டு, உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை, பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.  ஜனநாயகத்தைக் காக்க 4 வேண்டுகோள்களை வாக்காளர்கள் முன் வைப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வாக்காளர்களாக பதிவு செய்தல்,...

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், பிரபுதேவா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்..!

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், நடிகர்கள் மோகன் லால், பிரபுதேவா, ஆகியோருக்கு பத்ம விருதுகளை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.  சமூக சேவை, கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம...

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு சொந்த ஊரில் கண்ணீர் அஞ்சலி, தேசிய கொடிகளுடன் திரண்டு பொதுமக்கள் வீர வணக்கம்

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நேற்றுமுன்தினம் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர்....

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட 3 பேருக்கு, பாரத ரத்னா விருது

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட 3 பேருக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்படுகிறது. பத்ம விருதுகளுக்கு 112 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக குடியரசுத் தலைவர்...

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ரஜினிகாந்த் நன்றி

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின், அமிதாப் பச்சன், கமல் உள்பட ஏராளாமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்தும் நன்றி கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுவதால், அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். திரையுலக...

மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் திலீப் நீக்கம்

மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நடிகர் திலீப் நீக்கப்படுவதாக அதன் தலைவர் மோகன்லால் அறிவித்துள்ளார். கூலிப்படை மூலம் பிரபல மலையாள நடிகையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தார். அவர்,...

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான கேள்விக்கு ஆத்திரம் அடைந்த மோகன்லால் மன்னிப்பு கோரினார்

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான கேள்வியால் பத்திரிக்கையாளரிடம் எரிச்சல் அடைந்ததற்காக கேரள நடிகர் மோகன்லால், மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். வெள்ள நிவாரண பொருட்களை கொச்சியில் இருந்தபடி அனுப்பும் பணியில் அவர் ஈடுபட்டிருந்த போது, பேராயர் மீதான கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை...

மலையாள நடிகர் மோகன்லால் பாஜகவில் இணையப் போவதாக தகவல்

பிரபல மலையாள நடிகர் மோகன்லால், பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, மோகன்லால் சந்தித்த நிலையில், இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கேரளாவில், மோகன்லாலை களமிறக்க...

சர்கார், ’ சூர்யா 37 ’ படங்களில் நடிக்கும் பிரேம் குமார்..!

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சர்கார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லியாக வரலட்சுமி நடித்து வருகிறார்.   விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா படத்தில் நடித்த பிரேம் குமார் இந்த...

நடிகர் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் தனிப்பட்ட விருப்பு ஏதுமில்லை - சங்கத் தலைவர் மோகன்லால்

பாலியல் புகாருக்குள்ளான நடிகர் திலீப் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டதில் தனிப்பட்ட விருப்பு ஏதுமில்லை என சங்கத் தலைவர் மோகன்லால் தெரிவித்துள்ளார். நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைதான திலீப், மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் இணைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புகள்...