​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர் மாரடைப்பால் பலி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட்டை பார்த்து, அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியை ஆர்வமுடன்...

ஆந்திராவில் செம்மரக்கட்டைகளை கடத்திய இருவர் கைது

செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை ஆந்திர போலீசார் கைது செய்து, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள போருமாமில்லா சாலையில் எர்ர செருவு கிராஸ் என்ற இடத்தில் போலீசார் வாகன...

ஒடிசா மாநிலத்தில் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து

ஒடிசா மாநிலத்தில் ரயில் கவிழ்ந்த விபத்தில் ஊழியர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து ஒடிசா மாநிலம் ஜகதால்பூருக்கு செல்லும் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கெவுட்குடா என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் என்ஜின்...

காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு

மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தலில் 52 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மக்களவை குழுத் தலைவர் யார் என்பதை அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அதிர்...

மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வாரகாலமாக அரசு மருத்துவர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர். எஸ் அரசு...

வரும் திங்களன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

மேற்கு வங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டம், டெல்லி உட்பட வட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. திங்கட்கிழமை நாடுதழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ள நிலையில், இதனை மம்தா பானர்ஜி கௌரவ பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல்,...

மருத்துவர்கள் வேலை நிறுத்தம்..!

மேற்கு வங்க மாநிலத்தில் இளநிலை மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி மும்பை உள்ளிட்ட பல்வேறு வட மாநில நகரங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரில் மருத்துவமனையில் நோயாளி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள்...

உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மம்தா பானர்ஜி மீது புகார்

மேற்கு வங்க மாநிலம் நார்த் பாரகானாஸ் பகுதியில் பாஜக-திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். பாஜக கொடியை அகற்றியது தொடர்பாக இந்த மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாயஜத் எனுமிடத்தில் பாஜக...

புகழ்பெற்ற ஹௌவுரா பாலம் அருகே பெரும் தீவிபத்து

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹௌவுரா பாலம் அருகே கெமிக்கல் குடோன் ஒன்றில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, கொழுந்து விட்டு எரிந்ததில், ஹௌவுரா பாலம் அருகே வானாளவ கரும்புகை எழுந்தது. தீ விபத்து...

மும்பை ரயில்நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

மும்பை ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த விரைவு ரயில் ஒன்றிலிருந்து, வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. மும்பை ரயில்நிலையத்தின் கர்லா முனையத்திற்கு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து ஷாலிமர் விரைவு ரயில் வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் துப்புரவு பணியாளர்கள் ரயில்...