​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தோனேஷிய கிரக்கத்தோவா எரிமலை வெடித்துச் சிதறியது

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்துச் சிதறும் புதிய காட்சிகள் வெளியாகி உள்ளன. சுமத்திரா மற்றும் இந்தோனேஷியா தீவுக்கு நடுவில் உள்ள கிரக்கத்தோவா ((Krakatoa)) எரிமலை. தற்போதுள்ள எரிமலைகளில் மிகவும் அபாயகரமானதாகக் கூறப்படும் இந்த எரிமலை அவ்வப்போது நெருப்புக் குழம்புகளை விசிறியடித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த...

ஹவாய் தீவில் நதி போல பாய்ந்து செல்லும் நெருப்புக் குழம்புகள்

ஹவாய் தீவில் எரிமலை வெடித்து வெளியேறும் நெருப்புக்குழம்புகள், ஆறு போல வழித்தடம் உருவாக்கி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவில் உள்ள கிலாயூ எரிமலை, 41 வது நாளாக குமுறி லாவாக்களை வெளியேற்றி வருகிறது. நெருப்புக்குழம்புகள் பல நூறு சதுர...

பிலிப்பைன்ஸில் வெடிக்கத் தயாராக இருக்கும் மேயோன் எரிமலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேயான் எரிமலை வெடித்துச் சிதறத் தயார் நிலையில் இருப்பதால், அந்நாட்டு அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்பே என்ற இடத்தில் உள்ள இந்த எரிமலை புகையைக் வெளியேற்றி வருவதால் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசின் எச்சரிக்கையைத்...