​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆற்றுநீர்ப் பங்கீட்டில் தமிழகம் எந்த விதத்திலும் வஞ்சிக்கப்படாது: தமிழிசை சவுந்தரராஜன்

மாநிலங்களுடனான ஆற்று நீர்ப் பங்கீட்டில் தமிழகம் எந்த வகையிலும் வஞ்சிக்கப்படாது எனத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நிர்வாக ரீதியாக என்ன...

யாருடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி...

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஞாயிறு அன்று டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்....

”மேகதாதுவில் எக்காரணம் கொண்டும் அணை கட்டக்கூடாது... பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்...” - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். மேகதாதுவில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்டக்கூடாது...

மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து குமாரசாமி கோரிக்கை

மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். காவிரியின் குறுக்கே 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில மேகதாது அணையைக் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடகா...

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

காவிரியின் குறுக்கே மேகதாதில் கர்நாடகம் அணைகட்ட எதிர்ப்புத் தெரிவித்துப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், மேகதாதில் அணை கட்டி குடிநீருக்கும்,  மின்னுற்பத்திக்கும் பயன்படுத்துவது பற்றிய சாத்தியக்...

காவிரியின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் 82டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை

காவிரியின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் 82டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அளித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மட்டும் கர்நாடகத்தில் இருந்து காவிரியில் முந்நூறு டிஎம்சிக்கு மேல் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்...

காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை தர வேண்டும் - குமாரசாமி

காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என ஏழுமலையானிடம் வேண்டியதாக கர்நாட மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.  குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பிறகு, கோவில்...

நீர் வீழ்ச்சியில் செல்பி எடுத்த இரு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உயிரிழப்பு

கர்நாடகாவில் நீர் வீழ்ச்சியில் செல்பி எடுத்த இரு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். பெங்களுருவைச் சேர்ந்த பவானி ஷங்கர் மற்றும் ஷமிர் ரஹ்மான் ஆகியோர் சாப்ட்வேர் இன்ஜினீயர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் நண்பர்களுடன் கனகபுரா மாவட்டத்தில் உள்ள...

மத்திய அரசின் அனுமதி பெற்று, காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் - குமாரசாமி

பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க, மத்திய அரசின் அனுமதி பெற்று, காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என பட்ஜெட் உரையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 'சீனாவுடன் போட்டியிடுவோம்' என்ற...

கர்நாடகாவுக்கு உதவவே காவிரி வாரியம் அமைக்கவில்லை : வைகோ குற்றச்சாட்டு

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உதவும் வகையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி நோக்கி நடைபயணம் மேற்கொண்டுவரும் அவர், ஆண்டிபட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்....