​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.668.69 கோடியில் 1903 புதிய பேருந்துகள் வாங்க திட்டம்

நடப்பு நிதியாண்டில், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களுக்கு 1903 புதிய பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட போக்குவரத்துதுறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தேவைக்கு ஏற்ப வழிதடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கிடும் வகையில், 1903...

மெட்ரோ ரயிலின் கதவுகளில் கை சிக்கிய பயணி

கொல்கத்தா மெட்ரோ ரயிலில் ஏறிய கன்ஜிலால் என்ற பயணியின் கை தானியங்கி கதவுகளில் சிக்கிக் கொள்ள ரயிலால் இழுத்துச் செல்லப்பட்ட அந்த நபர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். ரயில் புறப்படும்போது ஓடி வந்து அவர் ஏற முயன்ற போது கதவு மூடிக் கொண்டது....

கூடுதல் கல்வி தகுதியுடையவர், தனக்கு பணிவழங்கும்படி உரிமை கோர முடியாது

வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது என்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியைவிட கூடுதல் தகுதியுடையவர், தனக்கு பணிவழங்கும்படி உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரயில் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2013ல் அறிவிப்பு வெளியிட்டது....

அமெரிக்க வெள்ளை மாளிகையில் வெள்ளம் புகுந்தது...

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வெள்ளை மாளிகையின் கீழ்தளப் பகுதியிலும் மழைநீர் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அந்நாட்டு நேரப்படி நேற்று காலை கனமழை பெய்தது. ஒரு மாதத்திற்கு பெய்யும் மழை ஒரு மணி...

சீரிய திட்டங்களோடு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை - முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

சீரிய பல திட்டங்களோடு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கையை வரவேற்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்துக்கு தேவையான புதிய கொள்கைகளோடும், சீரிய பல திட்டங்களோடும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால்...

மத்திய பட்ஜெட் 2019-2020

2019-2020 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்.. நிதியமைச்சர் உரை: புதிய இந்தியாவை உருவாக்க இந்த புதிய அரசு பதவி ஏற்றுள்ளது வரலாற்றிலேயே அதிகமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பதிவானது இளம் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் அதிக அளவில்...

மெட்ரோ ரயில் நிலையங்களில் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டம் தொடக்கம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை வளாகத்தில் 1.2 மெகாவட் சூரிய சக்தி மின் உற்பத்தியை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தங்களுக்கான கட்டணத்தை பயண அட்டை...

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் ரத்து

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்களை கையகப்படுத்த, நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை மத்திய...

மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடித்து சிதறிய மின்மாற்றி

சென்னை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில், மின்சார கட்டுப்பாட்டு அறையில் உள்ள மின்மாற்றி வெடித்து சிதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே மின்சார கட்டுப்பாட்டு அறையில் உள்ள மின்மாற்றி நேற்றிரவு 12 மணியளவில் வெடித்து சிதறியது. இதனால்...

பெண்ணின் தலையில் விழுந்த பளுதூக்கும் எடைக்கல்

சீனாவில் உயரத்தில் இருந்து விழுந்த பளுதூக்கும் எடைக்கல் பாதசாரி பெண் ஒருவரின் தலையில் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சீனாவின் தென் பகுதியில் உள்ள நன்ஷன் மாவட்டத்தில் உள்ள ஷென்ஸென் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்வதற்காக...