​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வரை 274 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த...

கூட்டணி சிதறாத வகையில் ஒருமித்த முடிவை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

நாட்டின் நலனையும் மக்களின் நலனையும் கருதி கூட்டணி சிதறாத வகையில் ஒருமித்த முடிவை திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் அமைச்சர் கே.என்....

தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வலியுறுத்தி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

தண்ணீர் பற்றாக்குறைக்கு போர்க்கால அடிப்படையில் உடனடி தீர்வு காணக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில்...

உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட கே.என்.நேரு வலியுறுத்தல்

எத்தனை ஆண்டு காலம் தான் காங்கிரசுக்கு பல்லாக்கு தூக்குவது என கூறியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை கூட்டணி சேர்க்காமல் திமுக தனித்துப்போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குடிநீர் பிரச்சனைக்கு தமிழக அரசு தீர்வு காணவில்லை என குற்றம்சாட்டி,...

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ இறுதிச் சடங்கு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரான மறைந்த ராதாமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு சொந்த ஊரான கலிஞ்சிகுப்பம் கிராமத்தில் நடைபெற்றது. அரசு மரியாதையுடன் அவரது...

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரான மறைந்த ராதாமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு சொந்த ஊரான கலிஞ்சிகுப்பம் கிராமத்தில் நடைபெற்றது. அரசு மரியாதையுடன் அவரது...

திமுக எம்எல்ஏ ராதாமணி உடலுக்கு சிவி சண்முகம் அஞ்சலி

மறைந்த திமுக எம்எல்ஏ கு.ராதாமணியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அஞ்சலி செலுத்தினார் உடல்நலக் குறைவால் காலமான  ராதாமணியின் உடல் புதுவை மாநிலம் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான கலிஞ்சிகுப்பத்திற்கு நேற்று இரவு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி...

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முகாந்திரம் உள்ள நிலையில், ஏன் வழக்கை சந்திக்க கூடாது உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்த போது,...

அ.தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன்

முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அ.ம.மு.க.வில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழன் 2001-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தமிழக விளையாட்டுத்துறை...

நீட் தேர்வு காரணமாக ஏற்படும் தற்கொலைகளுக்கு மத்திய,மாநில அரசுகள் தான் காரணம்

தமிழகத்தில் நீட் தேர்வின் காரணமாக ஏற்படும் தற்கொலைகளுக்கு மத்திய- மாநில அரசுகள் தான் காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, கலைஞர், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம்...