​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தேவர் பக்த பேரவையினரை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை, மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வலியுறுத்தி, கடந்த...

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி போராட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டக் கோரி மதுரையில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவர் தேசபக்திப் பேரவை என்ற அமைப்பின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் காலை 9.40 மணி முதல்...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு முளைப்பாரிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்...

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.  பசும்பொன் கிராமத்துக்கு வந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பெண்கள் முளைப்பாரிகளுடன்...

டிடிவி.தினகரன் என்ற மண்குதிரையை நம்பியோர் நிலை பரிதாபம் - ஜெயக்குமார்

டிடிவி.தினகரன் ஒரு மண்குதிரை என்று விமர்சித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாப நிலையில் இருப்பதாக தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த...

தேவர் குருபூஜையையொட்டி, அவரது சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111-வது  ஜெயந்தி விழா...

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 111 வது ஜெயந்தி விழா மற்றும் 56 வது குருபூஜை விழா இன்று அதிகாலை தொடங்கியது. இன்று ஆன்மீக விழாவும்,...

முகநூலில் முத்துராமலிங்கத் தேவர் படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டவரைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

முகநூலில் முத்துராமலிங்கத் தேவர் படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டவரைக் கண்டித்து மதுரை உசிலம்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் அருகேயுள்ள செல்லம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில்...

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு

தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் ஏற்கெனவே திருவள்ளுவர், பெரியார், காந்தி, அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணா, ராஜாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய 10 பேரின் திருவுருவப் படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்...