​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உடல்நல பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாரத்தான்

ரயில்வே காவலர்களின் தற்கொலையைத் தடுக்க பல்வேறு கவுன்சிலிங் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். உடல்நலம் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வுக்காக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று இலக்கை நோக்கி ஓடினர். மாரத்தான் ஓட்டத்தை...

விசித்திரமான நிலப்பரப்புகளை கடக்கும் வினோதமான ஓட்டப்பந்தயம்

ஏழு நாட்களில் ஏழு கண்டங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகள் தொடங்கின. 2ம் நாளாக அண்டார்க்டிகா கண்டத்தில் கடும் உறைபனியில் ஓட்டப்போட்டிகள் தொடங்கின. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மிகெயில் வார்டியன் முதலிடம் பெற்றார். இவர் தென் ஆப்பிரிக்காவில் கடும் வெயிலில் நடந்த போட்டியிலும் முதலிடம்...

மாரத்தான் போட்டியில் 200 ரூபாய் கட்டணம் பெற்றுக்கொண்டு வசதி செய்யவில்லை எனக் குற்றச்சாட்டு

திருநெல்வேலியில் மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களிடம் ஆளுக்கு இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் எந்த வசதியும் செய்யவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்க்க வலியுறுத்திப் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு...

உணவுப்பொருள் வீணாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஓட்டம்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாரத்தானில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உணவுப்பொருட்கள் வீணாவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மாரத்தான் ஓட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. தூய சவேரியார் கல்லூரி மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா...

பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

தர்மபுரியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே துவங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  "கிளீன் தகடூர்" என்ற பெயரில் ஐந்து கிலோ மீட்டர்...

10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 56 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் துவக்கி வைத்தார்

10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 56 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் துவக்கி வைத்தார். சென்னை மாரத்தான், சென்னை ரன்னர்ஸ் நிதி அமைப்புகளின் உதவியுடன் 10 லட்சம் ரூபாய்...

நாமக்கலில் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற பசுமை மினி மாரத்தான் போட்டியில், ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இயற்கையை பாதுகாப்போம்; பிளாஸ்டிக் இல்லாத உலகை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி, பள்ளிப்பாளையம் சேஷாயி காகித ஆலை சார்பில் நடத்தப்பட்டது. இதில்,...

கரூரில் பிளாஸ்டிக்கை தவிர்த்து, இயற்கையை காக்க வலியுறுத்தி மாரத்தான்

கரூரில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். கரூரில் சமூக நண்பர்கள் பொதுநலம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில்...

அண்டார்க்டிகாவில் சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டிகள்

அண்டார்க்டிகாவில் நடந்த ஐஸ் மாரத்தான் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பார்க்கும் இடமெங்கும் பனி நிறைந்த அண்டார்க்காவில் சர்வதேச அளவிலான மாரத்தான் போட்டிகள் நடந்தன. உலகம் முழுவதும் 15 நாடுகளில் இருந்த 57 போட்டியாளர்கள், இதில் பங்கேற்று உற்சாகத்துடன் ஓடினர். ஆண்கள் பிரிவில்...

விழுப்புரம் மாவட்ட வெள்ளிவிழாவை முன்னிட்டு, மாரத்தான் போட்டிகள்

விழுப்புரத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், ஏராளமான இளைஞர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கரிகாலச் சோழன் பசுமைப்படை சார்பில், மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற...