​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சபரிமலை சென்று அய்யப்பனை தரிசித்த பெண்கள் 2 பேருக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் வழிபாடு நடத்திய இரண்டு பெண்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இதுவரை சபரிமலையில் 51 இளம் பெண்கள் அய்யப்பனை தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு கூறியுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் வழிபாடு நடத்த கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் வெகுவிமரிசை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஏகநாதர் கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு நேற்று பசுமடத்தில் உள்ள 232 மாடுகளுக்கு வர்ணம் பூசி பொங்கல் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து பசு...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பெண் மீது தாக்குதல்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பெண், மாமியார் தம்மை தாக்கியதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2 ஆம் தேதி அதிகாலை 39 வயதான கனகதுர்கா, 40 வயதான பிந்து ஆகிய இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு...

மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகள் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அருகே குடும்ப பிரச்சனையால் மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் அடுத்த கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில் சின்னபொண்ணு என்பவர், கணவர் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்ததால் மருமகள் ஈஸ்வரியுடன் வசித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக...

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது விபரீதம், பெற்ற குழந்தைகள் உட்பட 6 பேரை குடிபோதையில் சுட்டுக் கொன்ற நபர்

தாய்லாந்து நாட்டில் புத்தாண்டுக் கொண்ட்டாட்டங்களின் போது குடிபோதையில் தனது குழந்தைகள் உட்பட தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொன்ற நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். சம்பான் ((Chumphon)) மாகாணத்தைச் சேர்ந்த சுச்சீப் சொர்ணசங் ((Sucheep Sornsung)) என்பவர் தனது...

ஃபேஸ்புக்கில் 81,000 கணக்குகளின் குறுஞ்செய்திகள் ஆன்லைனில் கசிவு

ஃபேஸ்புக் மூலம் 81 ஆயிரம் கணக்குகளில் இருந்து மாமியார்-மருமகன் சண்டை உள்பட்ட பல தனிப்பட்ட குறுஞ்செய்திப் பரிமாற்றங்கள் ஆன்லைனில் விற்கப்படுவதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 81 ஆயிரம் பயனாளர்களின் தனிப்பட்ட...

மதுரையில் ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை

மதுரையில் ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். மதுரை, பசுமலை அருகே பைகாரா பகுதியைச் சேர்ந்தவர் கமல் கருப்பையா. இவர் மீது சுப்பிரமணியபுரம், கரிமேடு, ஜெய்ஹிந்த் புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில்...

மாமியார் தற்கொலை செய்துகொண்ட நிலையில், விசாரணைக்கு பயந்து மருமகள் தற்கொலை முயற்சி

சேலம் அருகே குடும்ப தகராறில் மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீசாரின் விசாரணைக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற மருமகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த சாந்திக்கும், அவரது மருமகளான சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி தகராறு...

இளம்பெண்ணை வரதட்சணை கொடுமை செய்து, அரிவாள்மனையால் வெட்டியதாக கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு

திருவாரூரில் இளம்பெண்ணை வரதட்சணை கொடுமை செய்து, அரிவாள்மனையால் வெட்டியதாக கணவர், மாமனார்-மாமியார் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி பின்புலம் இருப்பதால், குடும்பப் பிரச்சனையை, வரதட்சணை கொடுமை என திசை...

விபத்தில் உயிரிழந்த மனைவி... அதிர்ச்சியில் கணவரும் மாரடைப்பால் உயிரிழப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் இறந்த மனைவியை பார்த்து அதிர்ச்சி தாளாமல் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.  கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த பாலாமணி என்ற பெண்ணும் அவரது மாமியார் மாராத்தாள் என்பவரும் இருசக்கர வாகனத்தில் அன்னூர் நோக்கிச் சென்றனர்....