​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உப்புமாவில் விஷம் பேராசிரியை கொலை..! செல்லபிராணியும் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உப்புமாவில் விசம் வைத்து கல்லூரி பேராசிரியை கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதலிக்காக, மனைவியை தீர்த்துக் கட்டிய கல்லூரி பேராசிரியரின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை...

ஆந்திராவில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரது மாமனார் என்.டி.ஆர்.-ஐ முதுகில் குத்தி விட்டதாக பிரதமர் நரேந்திரமோடி விமர்சித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்ற மோடி, அங்கு கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் அல்லாத ஆந்திராவை உருவாக்க வேண்டும் என்ற...

மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவனை சரமாரியாக தாக்கிய மனைவியின் உறவினர்கள்

சேலம் அருகே, குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை கொன்ற கணவனை உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.  சேலம் அடுத்துள்ள வீராணம் பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி செல்வி பிரசவத்திற்காக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றார். குழந்தை பிறந்த பின்னரும் கணவர்...

பக்கத்து வீட்டுக்காரருடன் மனைவியை தொடர்புப் படுத்தி பேசிய கணவர் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஓட்டுநரை வீடு புகுந்து வெட்டி கொலை செய்த நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கூழக்கடை பகுதியை சேர்ந்தவர் டெம்போ ஓட்டுநர் ராஜ். இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயசிங் என்பவரை தொடர்புப் படுத்தி மனைவி சுலோக்சனாவிடம்...

தாத்தாவை தாக்கிய தந்தை உள்ளிட்ட இரண்டு பேரை கொலை செய்த மகன்கள் கைது

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே தாத்தாவை தாக்கிய தந்தை உள்ளிட்ட இரண்டு பேரை கொலை செய்த மகன்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகேயுள்ள நயினார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்குட்டி. குடிபழக்கம் கொண்ட செல்லக்குட்டியை பிரிந்து அவரது...

பெண்ணை மயக்கிய மந்திரவாதியால் விபரீதம்..! சிறுமி கொலை பின்னணி

வேளாங்கண்ணி விடுதியில் 5 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதி , 3 வயது குழந்தை மற்றும் தாயுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சியில் தலையில் நீண்ட முடியுடன்...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராசிபுரம் பெண் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர், தமது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது ராசிபுரம் அனைத்து மகளிர்...

சாலையில் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில், இருசக்கர வாகனத்துடன் விழுந்து மெக்கானிக் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே 10 அடி ஆழம், 15 அடி அகலத்தில் சாலையில் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து  மெக்கானிக் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி, காந்தி நகர் அருகே ஊராட்சி ஒன்றியம் சார்பாக தார்...

ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கிய குழந்தைகளை காப்பாற்ற முயன்ற 2 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கிய குழந்தைகளை காப்பாற்ற முயன்ற 2 இந்தியர்கள் மூழ்கி உயிரிழந்தனர். மற்றொருவரை காணவில்லை. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது அப்துல் ஜுனைத் கடந்த 2014 முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இவர் தனது மாமனார் முகமது கவுஸ் உத்தீன் மற்றும்...

பெற்ற தாயே குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற கொடூரம்

ஓடும் பேருந்தில் குழந்தை கடத்தப்பட்டதாக நாடகமாடிய பெண், அந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததை கண்டறிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.  பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரம் அருகேயுள்ள தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவரது கணவன் பிச்சை பிள்ளை வெளிநாட்டில் வேலை பார்த்து...