​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியாவில் ஏழை-பணக்கார இடைவெளி அதிகரிப்பு

இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவிகிதமாக உள்ள பெருங்கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 39 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதே நேரத்தில் மக்கள் தொகையில் 50 சதவிகிதமாக உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு...

ஜெம் மருத்துவமனை திறப்பை ஒட்டி மருத்துவக் கண்காட்சி

சென்னை பெருங்குடியில் ஜெம் மருத்துவமனை இந்த மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு மருத்துவம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது. அதில், நோய் வகைகள், நோய்களின் தன்மை, அறிகுறிகள் குறித்தும், அதன் பாதுகாப்பு வழிமுறைகள், சிகிச்சை குறித்து விரிவான புகைப்படங்கள் இடம் பெற்றன. கடினமான அறுவை...

வருமானவரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்

நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜேட்லீ வெளியிட...

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா தொடங்கியது, கங்கையில் நீராட நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை

நாட்டின் மிகப்பெரிய ஆன்மீகத் திருவிழாவான மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக, பல்லாயிரக்கணக்கானோர் பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர். பிரயாக்ராஜ்-ஆகப் பெயர் மாற்றப்பட்டுள்ள அலகாபாத்தில் கும்பமேளா திருவிழா மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கங்கை நதியில் புனித நீராடினர். 2 மாதங்களுக்கு மேல் நடைபெறும் இத்திருவிழாவில்...

கும்பமேளா கொண்டாட்டத்திற்காக திரண்டு வரும் பக்தர்கள்

கும்பமேளா கொண்டாட்டத்திற்காக சாதுக்களும் பக்தர்களும் திரண்டு வருகின்றனர். பிரயாக் ராஜ் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ள அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் உள்ளிட்ட நகரங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் மாபெரும் ஆன்மீக விழாவான கும்பமேளாவில் கங்கையிலும் யமுனையிலும் புனித நீராட பல லட்சம் பேர்...

9 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த போலி மருத்துவ பல்கலைக்கழகம்

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில், 9 ஆண்டுகளாக இயங்கி வந்த போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கியது அம்பலமாகியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம் திருவேள்விக்குடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், குத்தாலம்,...

9 ஆண்டுகளாக இயங்கி வந்த போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சீல்

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில், 9 ஆண்டுகளாக இயங்கி வந்த போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கியது அம்பலமாகியுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம் திருவேள்விக்குடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், குத்தாலம்,...

மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்களும், வங்கி ஊழியர்களும் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்

பனிரெண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள், வங்கி ஊழியர்கள் உள்பட 20 கோடி பேர் இன்றும் நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றும், தொழிலாளர்கள் நலனில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. பேச்சுவார்த்தைக்கு...

5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனின் நினைவாக இலவச மருத்துவ முகாம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஐந்து ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனின் நினைவாக இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. நோயாளிகளுக்கு ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் கடந்த மாதம் 19ம் தேதி உடல் நிலக்குறைவால் உயிரிழந்தார். அவரது நினைவாக வண்ணாரப்பேட்டையில் உள்ள வீட்டில்...

வண்ணாரப்பேட்டையில் 5 ரூபாய் மருத்துவர் மரணம் - ராகுல்காந்தி இரங்கல் கடிதம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஐந்து ரூபாய் மருத்துவர் மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். வண்ணாரப்பேட்டையில் கடந்த 40 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து மக்கள் மருத்துவர் என பெயரெடுத்த மருத்துவர்...