​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தேர்தல் பணியாற்ற உள்ளவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில், தேர்தல் பணியை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது. சென்னையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பில் 11 ஆயிரத்து 160 பேர் கலந்து கொள்கின்றனர். சென்னையில், திருவல்லிக்கேணியில் உள்ள திருமலாச்சாரியார்...

சென்னையில் 1019 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைப்பு

மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் உரிமம் பெற்ற 1019 துப்பாக்கிகளை, சம்மந்தப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாத அரசியல் கட்சிகள் மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்....

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி தேரோட்டம்

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள்...

மயிலாப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

சென்னை, மயிலாப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பகுதியில் அதிகார நந்தி ஊர்வலம் நடைபெற்றது. அங்குள்ள தெப்பகுளம் பகுதியில் நடந்த இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில், அப்பகுதியில் வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார்,...

ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் பறிமுதல்

தேர்தல் விதிமுறைகளை மீறி ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட 83 லட்சம் ரூபாயை, நீலகிரி மாவட்ட பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  தேர்தல் விதிமுறைகள் அமுலானதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட எல்லையில் வாகன சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆவணங்கள்...

நட்சத்திர விடுதியில் நூதன மோசடி..!

சென்னையில் நட்சத்திர விடுதி அரங்கத்தை முன் பதிவு செய்வது போல் நடித்து, போலி ஏ.எடி.எம் கார்டு மூலம் பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசிடென்சி எனும் நட்சத்திர விடுதியில் கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி...

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை

சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் சேர விருப்பமில்லாத காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது இவ்வாறு கூறியுள்ளார்....

கீழடி அகழாய்வு பொருட்களில், மத அடையாளங்கள் இல்லை -மாஃபா பாண்டியராஜன்

கீழடி அகழாய்வில் தமிழக அரசால் இதுவரை எடுக்கப்பட்டுள்ள 14,500 பொருட்களில்,  எந்தவிதமான மத அடையாளங்களும் காணப்படவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசை கல்லூரியில், மண்ணின் கலை விழா, மாவட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா...

பிரசவ வலியால் நடுச்சாலையில் படுத்த பசுவைச் சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்த போலீசார்

சென்னை மயிலாப்பூரில், சாலையில் பிரசவ வலியால் துடித்த பசுவிற்கு காவலர்களும், பொதுமக்களும் இணைந்து பிரசவம் பார்க்க முயற்சித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் நேற்றிரவு நடந்து சென்ற கர்ப்பிணிப் பசு ஒன்று பிரசவ வலி காரணமாக...

மருந்து கம்பெனியில் மருந்துகளை திருடி விற்றதாக மூவர் கைது

சென்னை மயிலாப்பூரில் மருந்து கம்பெனியில் திருடிய மருந்துகளை பார்மசியில் விற்றதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் ராமச்சந்திரா சாலையில் உள்ள PPPL என்ற மருந்து கம்பெனி உள்ளது. அங்கு, பொருட்களை ஏற்றி செல்லும் பணியை செய்து வந்த திருவொற்றியூரைச் சேர்ந்த வெங்கடேசன்...