​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீலகிரி மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையம் தொடர்பாக பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய உருளைகிழங்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில் , 70 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட அந்த ஆய்வு மையத்தில் தமிழகம் மட்டுமின்றி தென்மாநில...