​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

GK வாசன் தாயாரின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி

சென்னையில், உடல்நலக் குறைவால் காலமான, தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள், 87வது வயதில் உடல் நலக்குறைவால்  காலமானார். ...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வைகோ வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெற்களஞ்சியமாக, நாட்டுக்கே உணவளித்து வரும் காவிரி டெல்டா, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களால்...

தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை எம்பி பதவிக்கு ஜூலை 18ந் தேதி தேர்தல்

தமிழகத்தில் ஜூலை 18-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு பெற்ற மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல், டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ஆம்...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வரை 274 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த...

23 ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அறப்போராட்டம் - வைகோ

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வரும்  23 ஆம் தேதி நடைபெறும் மனிதச் சங்கிலியில்  பங்கேற்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்...

நாடாளுமன்ற நடைமுறையில் இதுவரை இல்லாத ஒன்று - வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான தேசத் துரோக வழக்கில் ஜூலை ஐந்தாம் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராணி சீதை மன்றத்தில் 2009ஆம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, விடுதலைப்  புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய...

மக்களவையில் தமிழ் வாழ்க என முழங்கிய எம்.பி.க்களுக்கு பாராட்டு

தமிழக எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்று மக்களவையில் முழக்கமிட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கானது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில்...

தண்ணீர் பிரச்சனையின் விபரீதம் உணராமல் அரசு செயல்படுகிறது - வைகோ

தண்ணீர் பிரச்சனையின் விபரீதம் உணராமல் அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். தேச துரோக வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக எழுப்பப்பட்ட...

ஸ்டெர்லைடை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கின் விசாரணை ஜூன் 20ஆம் தேதி நடைபெறும்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற 20ஆம் தேதி நடைபெறும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட்...

தமிழக மீனவர்களுக்கு எதிரான திட்டத்தை ரத்து செய்ய இலங்கையை வலியுறுத்த வேண்டும்

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்துள்ள கடற்தொழில் திட்டத்தை ரத்து செய்ய, பிரதமர் மோடி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,...