​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செங்கல் சூளைக்கு மண் எடுப்பதாகக் கூறி மணல் அள்ளும் கும்பலை தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளுகிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளை நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பனம்பள்ளி கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கிவருகின்றன. இந்த செங்கல் சூளைகளுக்கு...

உலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்று, ஏரல் கடல் வறண்டது

உலகின் மிகமோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் ஏரல் கடலின் சிதைவு ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து, கஜகஸ்தான் நாடு மீண்டு வருகிறது. அதுகுறித்து விளக்கும் செய்தி... கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான் இடையே அமைந்துள்ளது ஏரல் கடல். பெயரில் கடல் என்று இருந்தாலும் உண்மையில் இது ஒரு...

மணல்குவாரிகளை இயக்குவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை - ராசாமணி

தமிழக அரசு மணல் குவாரிகளை இயக்குவதில் ஆர்வம் காட்டாததால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ராசாமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் மூலம் பதிவு செய்து 25 ஆயிரம் கோடி ரூபாய்...

கோனார்க்கில் 5 நாட்களுக்கு நடைபெறும் சர்வதேச மணல் சிற்பக் கண்காட்சி

ஒடிசா மாநிலம் கோனார்க்கில் சர்வதேச அளவிலான மணல்சிற்ப திருவிழா நடைபெறுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள தேர்ந்த மணல் சிற்பிகள் கடற்கரை மணலில் தங்களின் கலைத்திறனைக் காட்டி விதவிதமான தோற்றங்களை கண்முன் நிறுத்தினர். சுதர்சன் பட்நாயக் உள்ளிட்டோரின் மணல் சிற்பங்கள் கண்களைக்...

உலகப் புகழ் பெற்ற குறுகலான பாதையில் நடந்த சைக்கிள் போட்டி

உலகியே நீளமான மற்றும் குறுகலான சாலையில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். கொலம்பியாவில் உள்ள கொலம்பியன் சிட்டியில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுகலான பாதை உலகப் புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் சைக்கிள் போட்டி...

VAO காரை சேதப்படுத்திவிட்டு தப்பிய மணல் கொள்ளையர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே லாரியில் திருட்டு மணல் ஏற்றி வந்தவர்கள், கிராம நிர்வாக அலுவலரின் கார் மீது மோதி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர். உரப்புளி அருகே வைகை ஆற்றில் நள்ளிரவில் மணல் திருட்டு அரங்கேறுவதாக கிராம நிர்வாக அலுவலர் தீர்த்த ரத்தினேஸ்வரனுக்கு...

திண்டிவனம் அருகே கார்-டிராக்டர் மோதல்- 2பேர் காயம்

திண்டிவனம் அருகே கார் மற்றும் டிராக்டர் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து சென்ற கார் திருவண்ணாமலை புறவழிச்சாலையில் டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சென்ற திண்டிவனம் நகர காவல் நிலைய போலீசார், சாலையில் நின்றிருந்த...

ஓசூர் அருகே குமுதேப்பள்ளி பகுதியை நிறைக்கும் கடுமையான மாசு

ஓசூர் அருகே குமுதேப்பள்ளி பகுதியில் வாகனங்களிலிருந்து எழும் தூசி மற்றும் புகையால் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர். பேரண்டப்பள்ளி, தொரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் குவாரிகளிலிருந்து வரும் லாரிகள் இந்த வழியாகவே பெங்களூரு செல்கின்றன. இவற்றில் ஜல்லிகற்கள், மணல் ஏற்றி...

மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொலை - 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுறை அருகே உள்ள புலவனூர் சாத்தங்குடியை சேர்ந்தவர் மருதவாணன். தையல் கடையும் நடத்திவந்த இவர் குறிச்சி ஊராட்சி திமுக செயலாளராகவும்...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஜெயங்கொண்டம், திருமானூர், செந்துறை, ஆண்டிமடம், உடையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரம் நீடித்த தொடர் மழையால் இதமான சூழல் நிலவியது.   திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மிதமான மழை...