​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில் பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ. பெரியசாமி, வி.பி....

மக்களவைத் தேர்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக, பா.ஜ.க. தேசிய செயற்குழு இன்று கூடுகிறது

மக்களவைத் தேர்தல் மற்றும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக, பாஜகவின் தேசிய செயற்குழு டெல்லியில் இன்று கூடுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தலித் ஆதரவு சட்டங்களை அமல்படுத்தியதுடன் சமூக நீதிக்கான செயல்பாடுகளில் புதிய நிலைப்பாட்டை அண்மையில் எடுத்துள்ளது....

நாடாளுமன்றத் தேர்தல் திட்டமிட்ட காலத்திலேயே நடைபெறும் : ராஜ்நாத் சிங்

மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்பில்லை என்றும், குறித்த காலத்திலேயே நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். இந்நிலையில் சத்தீஷ்கர், மத்திய பிரதேசம்,...

பா.ஜ.க. ஆளும் 15 மாநில முதலமைச்சர்கள், தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரம் குறித்து, பா.ஜ.க. ஆளும் 15 மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  அடுத்த ஆண்டு ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வியூகம் குறித்து டெல்லியில் நேற்று பாஜ.க....

மக்களவைத் தேர்தலில் பாஜக காணாமல் போய்விடும் - மம்தா பானர்ஜி

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக காணாமல் போய்விடும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ள நிலையில், மம்தா பானர்ஜி பிரதமராகும் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக பதிலடி தந்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து கண்டனம் தெரிவித்த...

மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் அமைக்க பாஜக முதலமைச்சர்களுடன் மோடி, அமித்ஷா இன்று ஆலோசனை

மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடியும், கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்த உள்ளனர். டெல்லியில் இன்று நடைபெறும் இந்த ஆலோசனையில் 15 மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர்...

மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க, வரும் திங்கட்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம்...

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க, வரும் திங்கட்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.  பொதுத் தேர்தல்களை நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் பாதுகாப்பாகவும் நடத்திட இந்திய தேர்தல் ஆணையம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.அடுத்த...

பாஜக தேசிய செயற்குழுக்கூட்டம் செப்-8, 9 தேதிகளில் நடைபெறும்

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் வரும் செப்டம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. கடந்த வாரம் நடைபெற இருந்த இக்கூட்டம் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்  மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்,...

மக்களவைத் தேர்தலில் முன்பைவிட அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும் : பிரதமர் மோடி உறுதி

வருகிற மக்களவைத் தேர்தலில் முன்பை விட கூடுதலான பலத்துடன் பாஜக மகத்தான வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  தேசிய குடிமக்கள் பதிவு விவகாரத்தில்,  மோடி அரசு மீது எதிர்க்கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன. அஸ்ஸாமில் 40 லட்சம் பேர் பதிவேட்டில்...

மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த தயங்கும் காங்கிரஸ்

மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலைச் சந்திக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக சார்பில் வலிமை மிக்க பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட உள்ளார். இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காங்கிரசுக்கு மோடியை...