​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகர் சன்னிதியோலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகனும், நடிகருமான சன்னி தியோலுக்கு தேர்தல் செலவுகளை வரம்பு மீறி செய்ததாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குருதாஸ்புர் மாவட்ட தேர்தல் அதிகாரி விபுல் உஜாவல் இது தொடர்பாக சன்னி தியோலுக்கு அனுப்பிய நோட்டீசில், தேர்தல் செலவுக்கு 70...

மீண்டும் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி ..!

மக்களவைத் தேர்தலை ஒட்டி நிறுத்தப்பட்டஎனும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மீண்டும் தொடரப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மன் கி பாத் நிகழ்ச்சி கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்ற...

14,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பு

கர்நாடக மாநிலத்தில் 14 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து அம்மாநில அரசு தள்ளுபடி செய்த கடன் தொகை மக்களவைத் தேர்தல் முடிந்த பின்பு  விவசாயிகளின் கணக்கில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகளின் சுமார்...

மார்க்சிஸ்ட் கம்யூ. - இந்திய கம்யூ. கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரே இயக்கமாக செயல்பட மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் சுதாகர்...

சமூக வலைதள செய்திகளை நம்பி பெரும்பாலானோர் வாக்களிப்பதில்லை..!

வாக்காளர்கள் தங்கள் வாக்கு யாருக்கு எனத் தேர்ந்தெடுப்பதில் சமூக வலைதளங்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாக வெளியான தகவல் மிகைப்படுத்தப்பட்டது என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. லோக்நிதி - CSDS என்ற நிறுவனம், நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் சமூக வலைதளங்களை அதிகமாக...

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியிலும், சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட 22 இடங்களில் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், கட்சியில்...

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிக்காதீர் - மம்தா பானர்ஜி

தமிழ்நாட்டில் மிகச்சிலரின் தேவைக்கான இந்தி மொழியை, ஏன் அனைவரும் படிக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் ம ம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது என்பது, வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும் என்றும் மம்தா எச்சரித்திருக்கிறார். மக்களவைத்...

மீண்டும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய கிரண் பேடி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மீண்டும் தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கிரண் பேடி ஆய்வுக்குச் செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று கிரண் பேடி வழக்கம்...

3 மாதங்களுக்குப் பின் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று மாதங்களுக்கு பின் சென்னை தலைமைச் செயலத்துக்கு வந்து தனது வழக்கமான பணிகளை தொடங்கினார். மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 10-ம் தேதி தேர்தல்...

வாரிசுகளுக்கு சீட் கேட்டவர்கள் மீது ராகுல் காந்தி அதிருப்தி

வாரிசுகளுக்கு சீட்டு கேட்டு போர்க்கொடி உயர்த்திய சில தலைவர்களை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று கூடியது. அப்போது...