​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போலி PAY TM செயலி மூலம் மளிகைக் கடைக்காரரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த கல்லூரி மாணவர்கள்

சென்னை துரைப்பாக்கத்திலுள்ள மளிகைக்கடை ஒன்றில் போலி PAY TM செயலியைப் பயன்படுத்தி 3 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் மற்றொரு மோசடி முகம்.... பணமில்லா பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் பலவகையான டிஜிட்டல் வாலட்டுகளில்...