​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக 9 ஆண்டுகளில் 152 பாதிரியார்கள் பணியிடை நீக்கம்

மெக்சிகோ தேவாலயம் ஒன்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக கடந்த 9 ஆண்டுகளில் 152 பாதிரியார்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாதிரியார்களை சகித்துக்கொள்ள முடியாது என போப்பாண்டவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாண்டெர்ரே...

உலகெங்கும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்...

பொருள் சார்ந்து இல்லாமல், எளிமையான வாழ்க்கையை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுத்துள்ள செய்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஏசுபிரான் பிறந்த இடமான பெத்லஹேமில் நடத்தப்பட்ட நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து...

பாலியல் பலாத்கார வழக்கு-பேராயர் பிராங்கோவுக்கு சம்மன்

பாலியல் பலாத்கார புகாருக்கு ஆளான ஜலந்தர் கத்தோலிக்க தேவாலயத்தின் பேராயர் பிராங்கோ முல்லக்கல் வரும் 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேரள காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். கன்னியாஸ்திரி ஒருவரை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார் .இந்த...

பேராயர் மீது பாலியல் புகார் அளித்துள்ள கேரள கன்னியாஸ்திரி, போப்பாண்டவருக்கு கடிதம்

ஜலந்தர் தேவாலய பேராயர் மீது பாலியல் புகார் அளித்துள்ள கேரள கன்னியாஸ்திரி தமது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போப்பாண்டவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  ஜலந்தரில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலய பேராயர் ஃபிரான்கோ மூலக்கல் தன்னை இரண்டாண்டுகளில் 13 முறை பாலியல்...