​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேராசிரியரும் - பேரழகு பறவைகளும்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வரும் தனியார் கல்லூரி பேராசிரியரின் வீட்டில் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.  பெரியகுளத்தைச் சேர்ந்த பிரகாஷ், சத்தியமங்கலத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சிறுவயது...

பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை விகிதம் மேலும் வீழ்ச்சியடையும்

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 24 சதவீதம் பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் ஈடுபடவில்லை. எனவே, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை விகிதம் மேலும் வீழ்ச்சியடையும். தமிழ்நாட்டிலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு...

விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் ஆலோசனை குழு கூட்டம்

தமிழ்நாட்டில் விளையாட்டை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என்று விளையாட்டு ஆணைய உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் ஆலோசனை குழு கூட்டம், சென்னை தலைமைசெயலகத்தில்...

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி அருகே செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்....

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சுரப்பா மற்றும் பதிவாளர் குமார் உள்ளிட்டோர் மீது, தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 537 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட குழு தரக்கட்டுப்பாட்டு...

பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி தொடங்கியது

தமிழகம் முழுவதும் பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி தொடங்கியுள்ளது.  பொறியியல் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் கடந்த 3-ஆம் தேதி ரேண்டம் எண்கள் வெளியிட்டன. விண்ணப்பித்தல், கலந்தாய்வு உள்ளிட்டவை ஆன்லைனில் நடைபெறும் நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு...

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியுள்ளது

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியுள்ளது.  மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை பதிவிறக்க வரும் 20-ஆம் தேதி கடைசி நாளாகும். நிரப்பிய விண்ணப்பங்களை...

மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம்

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வசதி இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில், இன்று மாலை அல்லது நாளை காலை முதல்...

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார்.  பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்துள்ளனர். 494 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 148 இடங்கள் உள்ளன. இந்நிலையில்...

கிண்டி பொறியியல் கல்லூரி கட்டடங்களை புதுபிக்க நிதி கோரி விண்ணப்பம்

கிண்டி பொறியியல் கல்லூரிக் கட்டிடங்களை புதுப்பிக்கவும், வளர்ச்சி திட்டங்களுக்காகவும் ரூ.205 கோடி நிதியுதவி கோரி மத்திய அரசிடம் கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. அண்ணா பல்கலைகழகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரியின் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கட்டிடங்களை புதுப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவிடம்...