​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்,...

2 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட மரகதலிங்கம் மீட்பு

திருவண்ணாமலை வேட்டவலம் ஜமீன் பங்களாவில் திருடு போன பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே ஜமீன் பங்களா வளாகத்தில் இருந்தே மீட்கப்பட்டதாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்...

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கவும் தடை இல்லை – உச்சநீதிமன்றம்   விசாரணையின் போது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள பொன் மாணிக்கவேலுக்கு தடை...

நெல்லை டூ ஆஸ்திரேலியா ரூ.30 கோடி சிலை மீண்டு வருமா ? பொன் மாணிக்கவேல் முயற்சி

நெல்லை மாவட்டம் கல்லிக்கடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து களவாடப்பட்டு 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட நடராஜர் சிலையை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டு கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகள் வேகம் எடுத்துள்ளதாக ஐஜி பொன்மாணிக்க வேல்...

பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு பணி ஓய்வு வழங்கப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்ற நிலையில் அவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை...

பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நீதிபதிகள்...

ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நல்லவரா கெட்டவரா எனப் பார்க்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் விளக்கம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டது சரியா தவறா என்று மட்டுமே பார்க்கப் போவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிலை தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை உயர்நீதிமன்றம் நியமித்ததற்கு எதிரான வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு...

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை

சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் சேர விருப்பமில்லாத காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது இவ்வாறு கூறியுள்ளார்....

ரூ.110 கோடி மதிப்புள்ள சிலைகள் திருட்டு..! 47 ஆண்டுகளுக்குப் பின் வழக்கு

கும்பகோணம் அருகே, 47 வருடங்களுக்கு முன்பு களவு போன, 110 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட 7 ஐம்பொன் சிலைகள் குறித்து, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், விசாரணை மேற்கொண்டு,  வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தின் இருந்து 10...

கோவில் சிலை திருட்டு வழக்கில் 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் செயல் அலுவலர் கைது

திருச்சி திருப்பராய்த்துறை கோவில் சிலை திருட்டு வழக்கில், 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் செயல் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.  திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவில் சுமார் 1300 ஆண்டுகள் தொன்மையானது. இக்கோவில் செயல் அலுவலராக இருந்த ஆனந்த்குமார்ராவ், திருமாலைகட்சி ராமநாதன், கணக்கர் கண்ணன்...