​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறப்பு பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்கியதை பொறுக்க முடியாமல் பேசுகிறார் ஸ்டாலின் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம், சுற்றியுள்ள மாவட்டங்களில் அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்பதற்காக, நேற்று வருகை புரிந்த அவருக்கு, பெருங்குடியில், அதிமுகவினர் சார்பில் வரவேற்பு...

முதலமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடிப்போம் என அமைச்சர்கள் கருத்து

முதலமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடிப்போம் என அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  பொங்கல் பரிசாக அனைத்து குடும்பங்களுக்கும் ஆயிரம் கொடுத்ததன் மூலம் முதலமைச்சர் பெற்றுள்ள நற்பெயரை தாங்கிகொள்ள முடியாதவர்கள், கோடநாடு விவகாரம் வாயிலாக அரசியல் செய்யப் பார்க்கிறார்கள் என அமைச்சர்...

நல்லாட்சியின் மீது பழிசுமத்துவது புராண காலத்தில் இருந்தே உண்டு - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

முதலமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடிப்போம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு பரிசுகளை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்....

சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க அனுமதி

சர்க்கரை மட்டுமே பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதுதொடர்பாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது. சர்க்கரை மட்டுமே...

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி

சர்க்கரை மட்டுமே பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்புடன், சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் தருவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதி கோரி, தமிழ்நாடு அரசின்,...

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதிக்க கோரிக்கை... உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு, பொங்கல் தொகுப்புடன், சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதிக்க கோரி, தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. இந்த...

சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க அனுமதி கோரி வழக்கு

சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு, பொங்கல் தொகுப்புடன், சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதிக்க கோரி, தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது....

ரூ.1,000 உடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் குறித்து தெரிந்து கொள்வது எப்படி?

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு பரிசுத் தொகையுடன் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குடும்ப அட்டைகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று இப்போது பார்ப்போம். ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களில், சில பல குறியீடுகள் மூலம்,...

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு : அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும், பொங்கல் தொகுப்போடு, சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருக்கிறார். திருவாரூரில் சிறப்பு பரிசுடன் கூடிய பொங்கல் தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் காமராஜ், பின்னர்...

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக பொங்கல் தொகுப்பு, ரூ.1000 விநியோகம்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், பொங்கல் தொகுப்போடு, சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம், அனைத்து வகை குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து அதிகாரபூர்வமான உத்தரவு எதுவும் இதுவரை வராததால், அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுவதாக ஊழியர்கள்...