​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2-வது நாளாக சோகத்தில் மூழ்கியது சவலாப்பேரி கிராமம்

சி.ஆர்.பி.எஃப். வீரர் சுப்ரமணியன் மரணத்தால் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமம் இரண்டாவது நாளாக சோகத்தில் மூழ்கியுள்ளது.  காஷ்மீர் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்ரமணியன் என்பவரும் உயிரிழந்தார். பொங்கல் விடுமுறையைக் கொண்டாட கடந்த மாதம்...

பொங்கல் பரிசில் குளறுபடி எனக் குற்றம் சாட்டி தி.மு.க. வெளிநடப்பு

பொங்கல் பரிசாக மக்களுக்கு  ஆயிரம் ரூபாய் வழங்கிய கணக்கில் குளறுபடி என குற்றம்சாட்டி சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.  வெளிநடப்புச் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. உறுப்பினர் பொன்முடி 2 கோடியே 1 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய்...

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா ஆரம்பம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. 10 நாட்கள்  நடைபெறும் இவ்விழாவினை ஒட்டி ஆலய வளாகத்தில் உள்ள கலை அரங்குகளில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்....

இரண்டு சிக்சர்களை அடித்த முதல்வர், நிச்சயமாக ஹாட்ரிக் சிக்சரும் அடிப்பார் - MLA செம்மலை

பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கி முதல் சிக்சர் அடித்த முதல்வர், தற்போது ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய்  சிறப்பு நிதி வழங்கி 2வது சிக்சர் அடித்துள்ளதாகவும், அடுத்ததாக ஹாட்ரிக் சிக்சரை நிச்சயமாக முதல்வர் அடிப்பார் என்றும் எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில்...

2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய உள்ளார். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் 2...

சீட்டு பிடிப்பவர்களை நம்பினால் பொருளாதாரம்தான் பாதிக்கும் ஆனால் ஓட்டு பிடிப்பவர்களை நம்பினால் வாழ்க்கையையே பாதிக்கும் -ஆர்.பி.உதயகுமார்

சீட்டு பிடிப்பவர்களை நம்பினால் பொருளாதாரம்தான் பாதிக்கும் ஆனால் ஓட்டு பிடிப்பவர்களை நம்பினால் வாழ்க்கையையே பாதித்துவிடும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை திருமங்கலம் அடுத்த உரப்பனூர் பகுதியில் பொங்கல் கோலப் போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்...

மாணவர் உயிருக்கு போராட, காதலிக்கு பாலியல் கொடுமை..! லாட்ஜ் மேலாளர் - ஊழியர் கைது

குற்றாலம் தங்கும் விடுதியில் மாணவரை கொலை செய்ததாக உடன் தங்கிய கல்லூரி மாணவியையும், விடுதி ஊழியர்கள் இருவரையும் பிடித்து விசாரித்து வந்த நிலையில் மாணவர் மர்ம மரண வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் குத்தகம் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது...

நரிக்குறவர் இன இளைஞர்களுக்கு 100 தலைக்கவசங்களை வழங்கிய காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

நரிக்குறவர் இன வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசங்களை வழங்கி, அவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளருக்கு பாராட்டு குவிகிறது.  கடலூர் மாவட்டம் வடலூர் காவல் ஆய்வாளராக இருக்கும் அம்பேத்கர், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளராக இருந்த போது, தலைக்கவசம் அணியாமல் சென்ற...

தமிழில் பேசி அசத்தும் ஹரியானா மாநில முதலமைச்சர்

ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் திணறாமல் தமிழில் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. ஹரியானா மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் சார்பில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சரான மனோகர் லால் கட்டார் தமிழில்...

பொங்கல் பரிசு கொடுத்ததை, அரசு ஊழியர்களின் கோரிக்கையோடு ஒப்பிட்டுப் பேசுவது முட்டாள்தனம் -சி.வி.சண்முகம்

பொங்கல் பரிசு கொடுத்ததை, அரசு ஊழியர்களின் கோரிக்கையோடு ஒப்பிட்டுப் பேசுவது முட்டாள்தனம் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே தளவானூரில் 25 கோடி ரூபாய் மதிப்பில் 400 மீட்டர் நீளம் கொண்ட தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர்...