​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை...

ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படவில்லை; மோடி தான் ஸ்மார்ட்டாக மாறி சென்று வருகிறார் - ஸ்டாலின்

நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகவும், ஆனால், அப்படி எதுவும் உருவாக்கப்படாத நிலையில், பொய்கள் தான் ஸ்மார்ட்டாக மாறியிருப்பதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியின் சிலைகளை திறந்துவைத்த பின், நடைபெற்ற...

கூட்டாட்சி தத்துவத்தை காக்க தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணியாக அணி திரள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்

கூட்டாட்சி தத்துவத்தை காக்க தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணியாக அணி திரள்வதாக வைகோ தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் கட்சி தொண்டர்கள் சென்னை அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக மெரினாவில் அமைந்துள்ள...

புதுச்சேரியில், அண்ணாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

புதுச்சேரியில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 50 வது நினைவு தினம் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள அவரது...

கடலூரில் அண்ணாவின் சிலைக்கு, தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, கடலூரில் அண்ணாவின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கியவருமான அறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு தினம், இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள...

சமபந்தி விருந்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பேரறிஞர் அண்ணாவின் 50ஆவது நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 313 கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது. சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.  பேரறிஞர் அண்ணாவின் 50ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு...

அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 50ஆவது நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அனுசரிப்பு... நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஸ்டாலின் அஞ்சலி....

தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தி.மு.க.தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் சென்னை சேப்பாக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி அமைதிப் பேரணி நடத்தினர். பின்னர் அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி...

அண்ணாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பாரதரத்னா அறிவிக்காதது அதிருப்தியளிக்கிறது -தம்பிதுரை

அண்ணாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்காதது அதிருப்தியை அளிப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.  ...

பிரதமரிடம் 95 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை சமர்ப்பித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் வந்த பிரதமர் நரேந்திரமோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...