​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திண்டுக்கல் நகர பகுதிகள், பாலகிருஷ்ணாபுரம், கோவிலூர், உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. சேலத்தில் சின்னக்கடை வீதி, அம்மாபேட்டை, பொன்னமாப்பேட்டை, பழைய பேருந்து நிலையம்...

ஆட்டை திருடி இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற இரு இளைஞர்களை - பொதுமக்கள் பிடித்து தர்ம அடி

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே கஞ்சா போதையில் ஆட்டை திருடி இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற இரு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். அணைக்கட்டு கிராமத்தில் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த ஆட்டை திருடிய இரு இளைஞர்கள்,...

தொடரும் இரிடியம் மோசடி.. திடீர் கோடீஸ்வரர் ஆக நினைப்போர் கவனத்திற்கு...

சேலத்தைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை அதிபரிடமிருந்து இரிடியம் ஆசைகாட்டி, 55 லட்ச ரூபாயை பறித்துச் சென்ற கும்பலில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.  மஞ்சள் கலந்த வெண்மை நிறமும், 4471 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பத்திற்கு உட்படுத்தினால்...

சேலத்தில் குடிநீர் புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு

சேலத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட புகார்களை தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், சேலம் மாநகராட்சியில் குடிநீர் வினியோகத்தை முறையாக கண்காணிக்க 8 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதேபோல, குடிநீர் தட்டுப்பாடு...

இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை ராயப்பேட்டையில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மயிலாப்பூரை சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த 16ஆம் தேதி ராயப்பேட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று அவரை...

ஒரே நாளில் 9 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவன் கைது

சென்னையில் ஒரேநாளில் அடுத்தடுத்து 9 இடங்களில் சங்கிலிப்  பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன்களில் ஒருவனை கோட்டூர்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி அளவில், ஐஸ் அவுஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் சென்ற...

ஜப்பான் அலுமினியத்திற்கான இறக்குமதி வரியை நீக்க முடிவு

டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்திற்கான வரியை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 கார்களுக்கும், ஆற்றல் சேமிப்பு தயாரிப்புகளுக்குமான பேட்டரி செல்களைத் தயாரிக்க அலுமினியம் முக்கியமானது. ஆனால் அமெரிக்காவில்...

ஓட்டை மொபட் TO எலக்ட்ரானிக் பைக்..! மாணவரின் சாதனை

சென்னையில் ஓட்டை உடைசலுக்கு போடப்படும் மொபட் ஒன்றை வாங்கி, அதனை எலக்ட்ரானிக் பேட்டரியில் ஓடும் பைக்காக மாற்றி சாதனை படைத்துள்ளார் பள்ளி மாணவர் ஒருவர். இளைய தலைமுறையை சாதிக்க தூண்டும் மாணவரின் முயற்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. ஓட்டை உடைசலுக்கு...

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் மழை

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாததாலும், கடும் வெப்பத்தாலும் சென்னைவாசிகள் இரவு நேரத்தில் புழுக்கத்திலும், பகல் நேரத்தில் வெப்பத்திலும்...

அமெரிக்க பத்திரிக்கையாளர் கொலை குறித்து சவூதி மன்னரிடம் பேசவில்லை-டிரம்ப்

அமெரிக்காவில் வசித்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோகியின் மரணம் குறித்த விசாரணையைவிட அமெரிக்க தளவாடங்களை சவூதி அரேபியா கொள்முதல் செய்வதே முக்கியம் என்பது போல் டிரம்ப் முன்னிலைப் படுத்தி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.மீட் த பிரஸ் என்ற பெயரில் என்.பி.சி. செய்தி சேனலுக்கு...