​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 8 பேர் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் சரண்

சென்னை தாம்பரம் அருகே பெட்ரோல் பங்கில் ஊழியர் மற்றும் வாடிக்கையாளர் மீது பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த 8 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். தாம்பரம் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்குக்கு கடந்த 14ம் தேதி...

பெட்ரோல் பங்கில் வெறியாட்டம்.. கஞ்சா கும்பல் அட்டகாசம்..!

சென்னை தாம்பரம் அருகே பெட்ரோல் பங்கிற்கு கஞ்சா போதையில் வந்த ரவுடிக் கும்பல் ஒன்று, பட்டாக்கத்திகள், வீச்சரிவாள்களுடன் அங்கிருந்தவர்களை தாக்கி அச்சுறுத்திய பதைபதைப்பூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளன.  தாம்பரம் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளவரசன் என்ற நபர், நேற்று...

ஏடிஎம் வாகனத்தில் பணத்தைக் கொள்ளையடித்த வங்கி ஊழியர்

நடமாடும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு வாகனத்தையும் எரித்து தடயத்தை அழிக்க முயற்சித்த கூட்டுறவு வங்கியின் ஊழியர் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஈரோடு பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஏடிஎம்...

பெட்ரோல் நிலையத்தில் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு மோதலானது

மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல் நிலைய விற்பனையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே கடும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மாநிலத்தின் அசன்சோலில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வந்தவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே சில்லறை பாக்கி தொடர்பாக வாய்த் தகராறு...

சிறை தான் எனக்கு வீடு..! சோற்றுக்காக சிறை சென்ற திருடன்..!

வீட்டு சாப்பாட்டை விட சிறை சாப்பாடுதான் ருசியாக உள்ளது என்பதால் திருடி விட்டு, மாட்டிக் கொண்ட திருடனை, தாம்பரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சிறை சாப்பாட்டு ருசிக்கு அடிமையான வினோத திருடன் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். ரவுடியாக தங்களை காட்டிக் கொள்ள...

தமிழ்நாட்டுச் சிறைகளில் கைதிகள் தயார் செய்யும் பொருட்கள் பிரிசன் பஜார் மூலம் விற்பனை

தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள பிரிசன் பஜார் (Prision Bazar) மூலம், கைதிகளால் தயார் செய்யப்பட்ட பொருட்கள் 239 கோடிக்கு விற்கப்பட்டு, வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு...

கோனா எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது ஹூண்டாய் நிறுவனம்

ஹூண்டாய் நிறுவனம் கோனா எலக்ட்ரிக் என்ற புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் முதல் எஸ்யூவி ரக எலக்ட்ரிக் காரான கோனாவின் வரிக்கு முந்தைய ஆரம்பவிலை 25 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய். ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 452...

பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு எதிரானதல்ல என்று நிர்மலா சீதாராமன் மறுப்பு

பட்ஜெட்டில் நடுத்தர மக்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் செய்துவரும் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்கட்டுமான திட்டங்கள், மற்றும் வரம்புக்குட்பட்ட விலையில் சொந்த வீடு போன்ற திட்டங்கள் நடுத்தர மக்களுக்கானதுதான் என்று விளக்கம் அளித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நடுத்தர மக்கள்...

மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு ஏற்கப்படுமா?

பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வைகோ, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தான்...

பெட்ரோல், டீசல் மீதான மேல் வரி ரூ.9 வரையில் உயர வாய்ப்பு?

பெட்ரோல், டீசல் மீதான செஸ் எனப்படும் மேல் வரி, 9 ரூபாய் வரையில் உயர வாய்ப்பிருப்பதாக, மத்திய வருவாய்த்துறை செயலாளர் சூசகமாக தெரிவித்திருப்பதால், வாகன எரிபொருள் விலை மேலும் உயரக்கூடும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில்,...