​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நட்சத்திர ஓட்டலில் 4.5 லட்சம் ரூபாய் திருட்டு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கனடா நாட்டு தம்பதியின் அறையில் நான்கரை லட்சம் ரூபாய் திருடப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சவேரா ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ள கனடா தம்பதி பஞ்சரத்தினம்- கவிதா கனகசூரியா ஓட்டலின் கீழே உள்ள...

நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கு -7 இயக்குனர்கள் கைது

பெங்களூரில் IMA Jewels என்ற பெயரில் நகை சீட்டு மற்றும் நிதிநிறுவனம் நடத்தி பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடமிருந்து 2 ஆயிரம் கோடியை வசூலித்து மோசடி செய்த வழக்கில் அந்த நிறுவனத்தின் ஏழு இயக்குனர்களை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும்...

ரூ 2000 கோடி வசூலித்து தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளர்

பெங்களூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிதி நிறுவன அதிபர் முகமது கான், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் 400 கோடி ரூபாய் பணத்தை வாங்கி திருப்பித் தராததால் தாம் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பெங்களூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு...

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?

ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் உரிமங்கள் ரத்து செய்யபடுகிறதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் படி நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும்...

கர்நாடகாவில் மின் கட்டணம் 33 சதவீதம் உயர்வு

கர்நாடக மாநிலத்தில் மின் கட்டணம் 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கொள்முதல், செயல்பாட்டு மற்றும் நிர்வாகச் செலவீனங்கள், வட்டி மற்றும் நிதிச் செலவீனங்கள், பரமாரிப்புச் செலவுகள் உள்ளிட்டவை அதிகரித்துள்ள நிலையில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம்...

DayZero என்றால் என்ன? DayZero பட்டியலில் இந்தியா..! சென்னை தப்பிக்குமா?

DayZero என்றால் என்ன? #DAYZERO இப்படியான ஒரு வார்த்தையை நீங்கள் அறிந்துள்ளீர்களா? நாம் அறிந்து கொள்ள கூடிய தருணம் வந்துவிட்டது. நம் வீட்டில் ஒரு நாள் தண்ணீர் இல்லையென்றனல் நாம் படும் அவஸ்தையை சொல்ல வார்த்தை இல்லை. அதே 10 நாட்களுக்கு தண்ணீர் இல்லையென்றால்...

இளைஞர் முன்விரோதம் காரணமாக அடித்து கொலை?

காஞ்சிபுரம் மாவட்டம், கைலாசநாதர் கோவில் அருகே, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கைலாசநாதர் கோவில் அருகேவுள்ள சாத்தான்குட்டை தெருவின் பின்புறம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனைப் பிரிவு பகுதியில், 25 வயது இளைஞர் ஒருவர், தலை மற்றும்...

தேர்தலில் போட்டியிட்ட பிரபல நடிகர்-நடிகைகளின் நிலவரம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் நடிகைகள் வெற்றி-தோல்வியை சந்தித்துள்ளனர். மத்திய அமைச்சரும், முன்னாள் தொலைக்காட்சி நடிகையான ஸ்மிரிதி இரானி அமேதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். நடிகை ஹேமாமாலினி பாஜக சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். தேர்தலுக்கு முன்பு பாஜகவில்...

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டது

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை ரயில்கள் 90 நிமிடங்கள் தாமதமாக சென்றன. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கத்தில் இன்று அதிகாலை சரக்கு ரயில்என்ஜினுடன் 14 பெட்டிகளை இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 மற்றும் 6...

செம்மரக் கட்டைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்கும் கும்பல் கைது

பெங்களூரில் செம்மரக் கட்டைகளை வெட்டி கடத்திய 13 பேர் கொண்ட கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து, மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு ஆயிரம் கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அப்துல் ரஷீத் என்பவரின் தலைமையில் செயல்பட்டு வந்த...