​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சகலை கொன்று புதைப்பு - திடுக்கிட வைக்கும் காரணங்கள்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மனைவியின் அக்காள் கணவரைக் கொன்று ஆற்றில் புதைத்த நபரையும் அதற்கு உதவிய திருமணத் தரகரையும் போலீசார் கைது செய்தனர். உடல் குறைபாடுகள் தாம்பத்யத்திற்கு தடையாக மாறவே சகலையின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவால் நடந்த கொலையின்...

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் மழை

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாததாலும், கடும் வெப்பத்தாலும் சென்னைவாசிகள் இரவு நேரத்தில் புழுக்கத்திலும், பகல் நேரத்தில் வெப்பத்திலும்...

காவிரி ஆணையம் டெல்லியில் இன்று கூடுகிறது

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்க உள்ளது. இதில் காவிரியில் நீர் திறக்க தமிழகம் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.,  தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177 புள்ளி 25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும்...

சென்னையில் மாலை, இரவில் மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு...

காவேரி நீர் கிடைக்க பெறாததால், மக்கள் நீரை சேமிக்க வேண்டும்

புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய காவேரி நீர் கிடைக்க பெறாததால், மக்கள் நீரை சேமிக்கும்படி, அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நிதி ஆயோக் கூட்டத்தில் நீர் நிலைகள் பாதுகாப்பது மற்றும் நீர் நிலைகளில் உள்ள...

மரவள்ளி கிழங்கு அறுவடைப்பணியில் விவசாயிகள் தீவிரம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மரவள்ளி கிழங்கு அறுவடைப்பணி தீவிரம் அடைந்து ஒரு டன் ரூபாய் 12 ஆயிரத்திற்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியிலும், கடம்பூர் மலைப்பகுதியிலும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்பட்டு தற்போது அறுவடைப்பணி...

அண்ணன் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தம்பி

புதுச்சேரியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். வில்லியனூர் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்களான ஆனந்தராஜ், அருள்ராஜ் ஆகியோருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. மது அருந்துவிட்டு வீட்டிற்கு வரும்...

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பேருந்தில் இலவச பயணத்திற்கு ஏற்பாடு

புதுச்சேரியில்  நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி அவரது படங்களை முழுவதும் ஒட்டிய பேருந்தில்  இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பாகூர் வழியாக மதகடிப்பட்டு செல்லும் அறிவழகன் என்ற தனியார் பேருந்து முழுவதும் விஜய் படங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டி அலங்காரம் செய்துள்ளனர்.   இந்த பேருந்தில்...

23 ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அறப்போராட்டம் - வைகோ

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வரும்  23 ஆம் தேதி நடைபெறும் மனிதச் சங்கிலியில்  பங்கேற்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்...

கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண்ணிற்கு தீவிர சிகிச்சை

விழுப்புரத்தில் 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண்ணுக்கு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பணி முடிந்து இரவு...