​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை - அமித் ஷா

தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு என்ன செய்தது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்பதாகவும், அவருக்கு விளக்கம் தர வேண்டிய அவசியம் தங்களுக்கு கிடையாது என்றும், பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின்...

பிரதமர் நரேந்திர மோடிக்கு சியோல் அமைதி விருது..!

மனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் மோடிக்கு தென்கொரிய அரசு சியோல் அமைதி விருது அளித்து கவுரவித்துள்ளது. தென்கொரிய அதிபரின் அழைப்பை ஏற்று அந்நாட்டில் இரு நாட்கள் சுற்றுப்பயணம்...

தென்கொரிய அதிபர் மாளிகையான "நீல இல்லம்" சென்றார் பிரதமர் மோடி

சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு, தீவிரவாதத்திற்கு எதிராக, செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி சியோலில் கூறியுள்ளார். தென்கொரிய தலைநகர் சியோல் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு போர் வீரர்கள் தேசிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, தென்கொரிய அதிபர் மாளிகையான...

நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி

வரும் ஞாயிற்றுக்கிழமை 12 கோடி விவசாயிகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை   பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். பிரதமரின் கிஸ்ஸான் சம்மான் நிதி என்ற திட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை கோரக்பூரில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்....

பயங்கரவாதமும், சுற்றுச்சூழல் பாதிப்புமே மனித குலத்தை மிரட்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் - பிரதமர் மோடி

பயங்கரவாதமும், சுற்றுச்சூழல் பாதிப்புமே மனித குலத்தை மிரட்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இந்திய பிரதமர் மோடி தென்கொரியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் அதிகாலை தென் கொரிய...

புல்வாமா தாக்குதல் தகவல் தெரிந்த பிறகும் ஷூட்டிங்கில் பிரதமர் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

புல்வாமா தாக்குதல் நடைபெற்ற அன்று, அந்த தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும் ஆவணப்படத்திற்கான படப்பிடிப்பில் பிரதமர் மோடி பிஸியாக இருந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா ((Randeep Surjewala)), புல்வாமா தீவிரவாத தாக்குதல் கடந்த 14ஆம்...

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 850 இந்திய கைதிகளை விடுவிக்க சவூதி இளவரசர் உத்தரவு

சவூதி நாட்டு சிறைகளில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்க அந்நாட்டு இளவரசர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடந்த பிரதமர் மோடி மற்றும் சவூதி இளவரசர் இடையேயான சந்திப்பின் போது சவூதியில் உள்ள இந்திய சிறைக் கைதிகளை விடுவிக்குமாறு பிரதமர்...

சிறு விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் , வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 24ஆம் தேதி கோரக்பூரில் தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும்...

மீண்டும் மோடி பிரதமராக 83 சதவீதம் பேர் ஆதரவு என கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராவதற்கான வாய்ப்புள்ளதாக 83 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பின்போது தெரிவித்துள்ளனர். பிரபல ஆங்கில நாளிதழ் சுமார் 2 லட்சம்பேரிடம் நடத்திய மெகா கருத்துக் கணிப்பில் பிரமதர் மோடிக்கு ஆதரவு பெருகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் செயல்பாடுகள் சிறப்பானவை...

மசூத் அசாருக்கு தடை கோரிக்கை , சவூதி அரேபிய அரசு இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு

காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷே முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை தடை செய்து சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐநா.சபைக்கு இந்தியா விடுத்துள்ள கோரிக்கையை ஆதரிப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்தியா வந்துள்ள சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின்...